தற்போதுள்ள தமிழக முதல்வரின் மகனாகவும், ஆயிரம் விளக்கு தொகுதியில் எம் எல் ஏ வாகவும் பணியாற்றி, இதற்கு இடையில் நடிப்பு, ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பார்த்துக் கொள்வது, குடும்பம், குழந்தை என்று பன்முகத் திறமையை சமாளித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற உதயநிதி, சமீபத்தில் கலகத்தலைவன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வணக்கம் சென்னை,காளி போன்ற வெற்றி படங்களை இயக்கியதை அடுத்து வளர்ந்து வரும் OTT யுகத்தில் அடுத்ததாக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல வருடங்கள் க ழி த்து இருவரும் இணைந்து ஒரு பிரத்யேக பேட்டியை க லாட்டாவிற்காக கொடுத்துள்ளனர். தங்கள் சினிமா வாழ்க்கை, காதல் கதை, சினிமா மற்றும் வாழ்க்கையை பே லன்ஸ் செய்வது என பல ஸ்வாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர்
கலகத் தலைவன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்து வருகிறார் உதயநிதி. அப்படி சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய பள்ளிக்காதல், கல்லூரி காதல், மனைவி, அப்பா அம்மாவின் குணம் போன்றவற்றை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இவர்களின் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால், அம்மா ரொம்ப கண்டிப்பானவர். நானும், தங்கையும் அப்பா செல்லம் என்பதால் எங்களை அ டி க்காமல் அப்பா பார்த்துக் கொள்வார். ஆனால் அப்பா என்னை மட்டும் அ டி ப்பார். அம்மா க ண் டித்து மாட்டிக் கொண்ட சம்பவம் ஏதாவது இருக்கா என்ற கேள்விக்கு, பள்ளியில் படிக்கும் போது 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதலித்ததாகவும், இந்த விஷயத்தை முதலில் அம்மாவிடம் கூறினேன்.
ஆனால் அம்மா கூறியதை நினைத்தால் இன்னும் அந்த ச ம் பவத்தை என்னால் ம றக் க மு டியவி ல்லை. அதன் பின் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் கிருத்திகாவுடன் காதல் ஆரம்பித்தது என்றும் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்புக்கு பின் காதலித்த கிருத்திகாவை நானே விஸ்.காம் படிப்பில் சேர்த்துவிட்டேன்.
என் கண் பார்வையில் இருக்கத் தான் அப்படி செய்தேன் என்று ஓ ப்பனாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார். அது தான் கிருத்திகாவை காதலிப்பதை அப்பாவிடம் தனியாக இருக்கும் போது கூறினேன். அதன் பின் அவரின் நண்பருடன் சேர்ந்து அப்பா, பெண் வீட்டில் பேசி திருமணத்திற்கு ஓ கே செய்தனர் என்றும் கூறியுள்ளார்.