தமிழில் முன்னணி கதாநாயகியாக உ ய ர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின. தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தமன்னா.
தற்போது படிப்படியாக அவர் படங்கள் நடிப்பதை கு றை த் து கொண்டே வருகிறாரா? இல்லை வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது அவர் வரும் வாய்ப்புகளை எல்லாம் நி ராக ரிக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமன்னா தன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பையனைத் தான் திருமணம் செய்வேன் என முன்பிருந்தே கூறி வருகிறார்.
தற்போது மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரைத் தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கு முன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி ப ர வினால் அது வ த ந்தி என உடனே விளக்கம் அளித்து விடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை ம றுக்க வி ல்லை. அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உ றுதியாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் தமன்னாவே திருமணத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.