தமிழ் சினிமாவில் மிருகம், ஈரம், அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், கிளாப் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. அதேபோல டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ-2, கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி. தற்போது நட்சத்திர தம்பதிகளான ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் கா ட்டுத் தீ போல் ப ரவி வருகிறது. திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்களில் தற்போது பிரபலமானவர்கள் நிக்கி கல்ராணி- ஆதி ஜோடி.
இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சமீபகாலமாக இவர் அதிகளவில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் வி ல் லனாக நடித்திருந்தார் ஆதி. தற்போது தமிழை விட தெலுங்கில் தான் அதிகளவிலான படங்களில் நடித்து வருகிறார் ஆதி.
நடிகர் ஆதிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த போது இவர்கள் இருவருக்கிடையே கா தல் மலர்ந்தது. அந்த காதல் வெற்றி பெற்று தற்போது இருவரும் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர்.
ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொ மாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லாகின. இந்நிலையில், ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி குறித்து ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீ யா ய் பரவி வருகிறது. அது என்னவென்றால், நடிகை நிக்கி கல்ராணி க ர் ப்பமாக உள்ளார் என்பது தான்.
விரைவில் ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி பெற்றோர் ஆக இருப்பதாக தகவல் ப ர வி வருகிறது. ஆனால் இது குறித்து அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவி ல் லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நிக்கி கல்ராணி சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்க க மிட் ஆகவி ல்லை என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.