அடடா!! உடல் நலக்கு றை வால் பிரபல ஒளிப்பதிவாளர் ம ர ண ம்…!! பெ ரும் சோ க த்தில் ரசிகர்கள்…!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சி கிச்சை ப ல னின்றி உ யிரி ழ ந்து விட்டார். இந்த செய்தி மலையாள திரையுலகினரை அ தி ர்ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது. இவரது ரசிகர்கள் இவரை பப்பு என்று செல்லமாக அழைப்பார்கள்.

2001ம் ஆண்டு வெளியான சாந்தினி பார் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் 2012ல் துல்கர் சல்மான் நடித்த செகண்ட் ஷோ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரான பப்பு அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்பட முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக மஜூ இயக்கி, சன்னி வெய்ன் நடித்த ‘அப்பன்’ ஆகிய படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.

இந்நிலையில் சுதீஷ் கடந்த 3 ஆண்டுகளாக அமிலடோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அமிலாய்டோசிஸ் என்கிற புரதத் திரட்சி தசை நோயினால் பாதிக்கப்பட்டு சி கிச் சை பெற்று வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் வந்தால் சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஒரு அரிய நோ யி னால் பாதிக்கப்பட்டு வந்த சுப்பு சி கி ச்சை பல னி ன்றி கா ல மானார். இவருடைய ம ர ண ம் ரசிகர்களிடையே மிகப் பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இவரது ம றைவிற்கு ஆ ழ் ந்த இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *