18 வயது பிரபல நடிகையை காரிலேயே வைத்து குடும்பம் நடத்திய உலகநாயகன்!! அட அந்த அம்மிணி இந்த பிரபல நடிகைதானா!! பு கைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச் சியான ரசிகர்கள்…!!

Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் படத்திற்காக ஏ ங்குபவர்கள் தான் அதிகம்.தமிழ் சினிமாவில் எத்தனையோ பல புதுமுக நடிகர்கள் தற்போது வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றைக்கும் இமையுடன் பல முன்னணி படங்களில் பல மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.

தனது சிறு வயது முதலே திரைத்துறையில் கால் பதித்த கமல் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே சிறு வயது தோற்றத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கான தனி அடையாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து வளர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போதும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் க வ னத்தை திருப்பிய கமல் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், பொதுநலன் மீது அக்கறை கொண்ட கமல் தற்போது அரசியலிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடி வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவ்வாறு சினிமா துறையில் கொடி கட்டி பறக்கும் கமல் அவர்களின் குடும்ப வாழ்க்கை தான் பு ரி யாத பு திரா னது. நடிகர் கமல், வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவரை விட்டு பி ரி ந்தவுடன் கமல் ஹாசன் தொடக்கத்தில் தன்னுடன் நடித்த சக நடிகையான சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் கமலை போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பின்னர் கதாநாயகியாக நடித்து வந்த போது தான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் கமலுக்கும், சரிகாவுக்கும் இடையே க ரு த்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் தற்போது பி ரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

இப்படி இருக்கையில் கமல் ஆரம்பத்தில் சரிகாவை திருமணம் செய்து கொண்டபோது கிட்டத்தட்டசில  நாட்களாக காரில் வைத்தே குடும்பம் நடத்தினார்களாம். மேலும்  சரிகா காரிலேயே தான் படுத்து தூங்குவாராம். இது ஏன் என பு ரியாத நிலையில் இந்த தகவல்கள் தற்சமயம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரலா கி வருகிறது. இவர்களின் இந்த நிலைக்கு நடிகை கௌதமியும் ஒரு காரணம் என சினிமா வட்டாரங்களில் பலரும் கி சுகி சுத்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *