படப்பிடிப்பின் போது அம்மா வயது உள்ள நடிகையிடம் அ ட் ஜஸ்ட் செய்ய சொன்ன பிரபலம்…!! உடனே படத்திலிருந்து வி ல கிய நடிகை…!! யார் தெரியுமா…?

Cinema News Image News videos

பொதுவாக சினிமாவில் இருக்கும் பல நடிகைகளுக்கு பல தர ப்பில் இருந்து பி ரச்ச னை வந்து கொ ண்டிரு க்கிறது என்பது பலரும் கூறியிருப்பது நாம் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு அ ட்ஜஸ் ட்மென் ட் ப் ரா ப்ளம் என்பது வரத் தொடங்கியுள்ளது. இந்த வகையில் 90களில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஷர்மிளா. இவர் நல்லதொரு குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 48 வயது ஆகின்றது. இவர் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடிகையின் அம்மாவாக நடித்திருப்பார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் நான் ஒரு படத்தில் ஒ ப்ப ந்தம் செய்து நடித்துக் கொண்டிருந்தேன்.

அந்த படத்தின் தயாரிப்பாளராக 24 25 வயதில் மூன்று இளைஞர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் மூவரும் ஒரு நாள் படப்பிடிப்பின் போது என்னிடம் வந்து எங்கள் மூவரில் ஒருவரை நீங்கள் அட் ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் இன்னும் கொஞ்ச நாளில் என் மகனுக்கு உங்கள் வயது வந்து விடும். நீங்கள் என்னை அம்மாவாக பார்க்க வேண்டும்.

இப்படி வந்து என்னிடம் பேசுவது த வ று என்று கூறி நான் ம று த்து விட்டேன். அவர்கள் அதை எதுவும் கேட்காமல் மீண்டும் மீண்டும் எனக்கு தொ ல் லை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இது சரியாக வ ரா து என்று நான் புரிந்து கொண்டு படத்திலிருந்து வி லகி விட்டேன் என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் நடிகை ஷர்மிளா கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *