அடேங்கப்பா! நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு 7 மனைவிகளா..!! அப்படினா பொன்னம்பலத்திற்கு எத்தனை மனைவி பிள்ளைகள் என்று தெரியுமா..!! புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!! வை ர லா கும் தகவல் உள்ளே ..!!

அடேங்கப்பா! நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு 7 மனைவிகளா..!! அப்படினா பொன்னம்பலத்திற்கு எத்தனை மனைவி பிள்ளைகள் என்று தெரியுமா..!! புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!! வை ர லா கும் தகவல் உள்ளே ..!!

General News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி வி ல் லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, ‘கலியுகம்’ என்கிற படத்தில், ஜெ யி ல் கை தியாக அறிமுகமான இவர் அதன் பின்னர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் வி ல் ல னாக நடித்து பெயர் பெற்றவர். இந்த வி ல் லன் நடிகர் 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

ஆனால் இவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா.? பொன்னம்பலத்திற்கு மொத்தம் 6 அக்கா தங்கைகள். இவர்கள் தான் பொன்னம்பலத்தை சினிமாவில் நடிக்க வைக்க உதவினார்கள். அவர்கள் அனைவரது  தூ ண்டுதல் காரணமாக 1988ஆம் ஆண்டு க லியுகம் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பொண்ணம்பலமும் கலந்து கொண்டார். சிறிது நாட்களில் அவர் எலிமினேஷன்  போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெ ளியே றியதும் பொன்னம்பலம், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் தனது குடும்பம் குறித்து பேசினார். அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு நான்கு மனைவிகள்…

நான்காவது மனைவிக்கு பிறந்த ஏழாவது மகன் நான். எனக்கு பிறகு பிறந்த நான்கு பேர் உள்ளனர் என்று சொன்னார். அவருக்கு மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என கூறும் வகையில் எங்களின் குடும்பம் மிக பெரியது என கூறினார். இந்த நிலையில் அவரின் குடும்பத்தை பெரிதாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பி ல் லை அவரின் மனைவி யார்? பிள்ளைகள் யார்? என்பது குறித்து கீழே உள்ள படங்களில் அவரின் மனைவி பிள்ளைகளை காணலாம்.

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோ ளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார் என்று தெரிய வந்தனர். பொன்னம்பலத்திடம் கமல் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *