சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ’ரோஜா’ என்பதும் இந்த சீரியல் லட்சக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி. தன்னுடைய குழந்தையின் வருகையால் ஷாமிலியின் குடும்பம்மகிழ்ச்சியில் உள்ளது. தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்த ஷாமிலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சீரியலில் வி ல் லியாக நடித்து கொண்டிருந்தாலும் நிஜத்தில் குழந்தை மனம் மாறாத ஒரு சாதாரண பெண்ணாகத்தான் இருந்து வருகிறார் ஷாமிலி.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் மூலமாக வி ல் லத்தனத்தில் அனைத்து பெண் ரசிகர்களின் தி ட் டுக்களையும் வாங்கிக் கொண்டிருந்த ஷாம்லி இந்த சீரியலின் மூலமாக அனுவாகவே ரசிகர்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார். இந்த சீரியலின் ஆரம்பத்திலிருந்து இந்த கேரக்டரில் இவரை பார்த்த ரசிகர்கள் அனுவாகவே இவரை ஏற்றுக் கொண்டனர். அதிகமாக இவரை தி ட்டி தீ ர்க்கும் ரசிகர்கள் தான் இருக்கின்றனர். ரோஜாவை இவர் ப ழி வாங்க நினைப்பதால் இவரை பிடிக்காமல் கண்டமேனிக்கு பலர் தி ட் டி வந்தனர்.
இவருக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு இவர் க ர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இவரால் தொடர்ந்து நடிக்க மு டியவி ல்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை இவரால் விட்டு விட முடியாமல் இவரும் ஒரு சில மாதங்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரசிகர்கள் அதிகமாக தி ட் டுவதை ஏற்றுக் கொள்ள மு டியாமல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக சோ ர்வு ஏற்படவே இந்த சீரியலில் இருந்து வி ல கி விட்டார்.
ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்தில் இவர் இ ல் லை என்பதை ரசிகர்களால் இப்ப வரைக்கும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறது. இவர் தான் அனு கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர். ரோஜா சீரியலில் இருந்து இவர் விலகிய பிறகும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களின் மூலமாக இவரை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்களுடன் நெ ருக்கமாக தான் இருந்து வருகிறார்.
இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் பலர் ஆர்வமாக இவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ’இளவரசி’ பிறந்து இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்க்கு நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.