சினேகா - பிரசன்னா இவர்கள் இருவரும் இப்படித்தான்...!! சினேகாவின் வி வாகர த் து பற்றிய உண்மையை உடைத்த பிரபலம்...!!

சினேகா – பிரசன்னா இவர்கள் இருவரும் இப்படித்தான்…!! சினேகாவின் வி வாகர த் து பற்றிய உண்மையை உ டை த்த பிரபலம்…!!

General News

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் புன்னகை அரசி சினேகா அவர்கள். பல இளைஞர்களின் மனதில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சேர்ந்து நடித்து மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். அதன் பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் க வ னம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளைப் பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என்று ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இப்படி நட்சத்திர ஜோடிகளாக வளம் வாரும் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் வி வாக ர த்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது.

இந்த செய்திகள் எல்லாம் பொ ய் என்று சினேகா தன் கணவருடன் எடுத்த பு கைப்படத்தை வெளியிட்டும் பிரசன்னா இணையத்தில் டிவிட் செய்தும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இவர்களை குறித்த உண்மையை பகிர்ந்துள்ளார்.

மக்களிடையே ப ரப ரப்பை ஏற்படுத்த தேவையில்லாத வ த ந் திகளை வெளியிட்டு வருவது மிகவும் த வ று என்று கூறியுள்ளார். மேலும் பிரசன்னா மூன்றாம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பு பயிலும் போது அதை நி று த்தி விட்டு நடிப்பு மீது ஆர்வம் கொண்டு அதை உ த றி விட்டு நடிக்க ஆரம்பித்தார். சினேகாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆர்வம் இ ல் லை என்றும் இரவு பார்ட்டிக்கு சென்ற போது தான் இயல்பான வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்து புன்னகை அரசியாகினார்.

வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு சென்ற போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு 10 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சினேகா – பிரசன்னா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. எந்த சூழலிலும் இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட வாய்ப்பே இ ல் லை என்றும், யாரோ உள் நோக்கத்துடன் இதனை ப ரப்பி வருகிறார்கள் என்று க டு மையாக தா க் கி பேசியுள்ளார்.

இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் நடிகை சினேகா தனது சமூக வலைத்தளத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’ஹாப்பி வீக் எண்ட்’ என்று பதிவு செய்துள்ளார்.இந்த விசயத்திற்காக ஊடகங்கள் சினேகாவிடம் நேரலை கேட்டுள்ளனர். ஆனால் சினேகா படப்பிடிப்பில் இருப்பதால் அவகாசம் கேட்டும், அதற்காக பணம் கேட்டதற்காக சினேகா மீது இப்படியான வ த ந் திகளை பர ப்பி வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *