கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். அவர் கீதா கோவிந்தத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது, முக்கியமாக இந்த படத்தில் வந்த “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் ஹார்ட்டு சொல்லலாம். அந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. 2020 இல் ராஷ்மிகா மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தெலுங்கு திரைப்படமான சரிலேரு நீகேவ்வாருவில் நடித்தார். இது தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும்.
தற்போது நடிகை ராஷ்மிகா தமிழில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் திருநாளில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக வாரிசு திரைப்பட குழுவினர்கள் கூறி வருகிறார்கள். தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா பீஷ்மா படத்தில் நடித்தார். 2021 இல், அவரது முதல் வெளியீடு போகரு திரைப்படம் ஆகும்.
பின்னர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பாபடங்களிலும் நடித்துள்ளார். ஆட வல்லு மீக்கு ஜோஹார்லு படத்தில் ராஷ்மிகா நடித்தார். அதன் பின்னர் அவர் சீதா ராமத்தில் தோன்றினார். தமிழில் விஜய் நடிக்கும் வரிசு படத்திலும், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற ஹிந்தி படத்திலும் ராஷ்மிகா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா படிப்படியாக பல படத்தில் நடித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் பல நடிகைகள் வீட்டிலும் சோதனை செய்து வந்துள்ளார்கள். அதில் கோடகுவின் விராஜ்பேட்டை தாலுகாவில் ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். அப்போது தான் ராஷ்மிகா மந்தனா வீட்டில் அவரது அப்பா மட்டும் இருந்துள்ளார். ராஷ்மிகா மந்தனா வீட்டில் காலையில் துவங்கிய இந்த வி சாரணை அடுத்த நாள் வரை தொடர்ந்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா வீட்டில் நடந்த சோ தனையில் அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் இருந்த பணத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ப றி முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பள்ளிக்கூடமும், ஒரு பெட்ரோல் பங்கும் ஆரம்பிக்க விண்ணப்பம் கொடுத்ததால் தான் ச ந் தேகமடைந்த வருமான வரி சோ த னையினர் ராஷ்மிகா வீட்டில் தி டீரென சோ தனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.