அப்போ கையில் வெறும் 1ரூபா தான் இருக்கும்..!! ப சி வயித்தை கி ள்ளி எடுக்கும்.. க ண்ணீருடன் பிரபல இயக்குநரின் சோ கமா ன பக்கங்கள்..!! இவருக்கா இப்படி ஒரு நி லைமை என கேட்டு அ திர் ச்சியான ரசிகர்கள்..!!

அப்போ கையில் வெறும் 1ரூபா தான் இருக்கும்..!! ப சி வயித்தை கி ள்ளி எடுக்கும்.. க ண்ணீருடன் பிரபல இயக்குநரின் சோ கமா ன பக்கங்கள்..!! இவருக்கா இப்படி ஒரு நி லைமை என கேட்டு அ திர் ச்சியான ரசிகர்கள்..!!

General News Image News

பொதுவாக நல்ல சினிமாக்கள், நல்ல மனிதர்களை உருவாக்கும் என்று கூறுவார்கள். அப்படியான நல்ல சினிமாக்களை கொடுக்க ஒவ்வொரு முறையும் க டு மையாக உழைப்பவர் தான் சமுத்திரக்கனி. இப்படி அரும்பாடுபட்டு உழைக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி வாழ்க்கையில் க டந்து வந்த பாதை மிகவும் நீளமானது. சினிமா துறையில் இயக்கம், நடிப்பு என அனைத்திலும் கலக்கி வரும் மோஸ்ட் வான்டட் கலைஞரான சமுத்திரக்கனியின் வாழ்க்கையில்  நடந்த சுவாரஸ்யமான தகவல் தொடர்பில் அண்மையில்  பிரபல ஊடகம் ஒன்றுக்கு பகிந்துள்ளார்.

இது குறித்து  பேசிய அவர் எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் பார்க்குறதுல அவ்வளவு பெரிய ஆர்வம் இ ல் லை. அப்படி இருந்த என்னை என் நண்பன் ஒரு முறை 8-வது படிக்கும் போது படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான். எங்க ஊர்ல இருக்குற காளீஸ்வரி தியேட்டர் அப்போ ரொம்ப பேமஸ். அங்க தான் படங்கள் பார்ப்போம். அடிக்கடி படத்துக்கு போக ஆரம்பித்து விட்டோம்.

அதன் பிறகு நான் இப்படி தொடர்ந்து படத்துக்கு போறது பிடிக்காது எங்க அப்பாவுக்கு. அதனால எங்க அப்பா, என்னை இனி மேல் தியேட்டர் உள்ள விட கூ டாதுன்னு தியேட்டர் ஆளுங்க கிட்ட சொல்லிட்டாரு. அதனால, நான் உள்ள போகாம, வெளியில இருக்குற பாறைல படுத்துட்டு  வசனத்தை மட்டும் கேட்டுட்டு  இருப்பேன். அதே தியேட்டர்ல, 10-வது முடிச்ச அப்புறம் நான் டிக்கட் கி ழி க்க ஆரம்பிச்சேன். வீ ட்டுலயும் என் தீ வி ரத்தை  பார்த்து எதுவும் சொல்லாம வி ட்டுட்டாங்க.

அதன் பிறகு நான் மெட்ராஸ் வந்து பட வாய்ப்புக்கு சுற்றும் போது கைல ஒரு ரூபாய் தான் இருக்கும். அப்போது எனக்கு ரொம்ப பசிக்கும். ஆனால் போன் பண்றதுக்கு காசு வேணும்னு சாப்பிட கூட மு டி யாது என இப்படியெல்லாம் இருந்ததாக அவர் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யார் வாழ்வில்  தான் க ஷ் டம் இ ல்லை கடந்து தான் வந்தாக வேண்டும் என்று அனைத்தையும் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *