இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஹன்சிகா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்திருந்தார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். நடிகை ஹன்சிகா தற்போது பிசியான நடிகையாக இருக்கும் நேரத்திலேயே அவரது திருமணத்தை அறிவித்து இருக்கிறார். அவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெறுகிறது. டிசம்பர் 2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. அதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ க சி ந்தி ருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உ லோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்டிருக்கும் திருமண அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் வை ரலா க்கப்பட்டு வருகின்றது.
Here’s a sneak peek of #HansikaMotwani‘s wedding invitations
.
.
.#hansikamotwani?? #hansikamotwanifans #Bollywood #bollywoodnews #Bollywoodwedding #Reels #ReelItFeelIt #ReelsInstagram #teluguactress #telugucinema #tollywood #kollywood #tamilcinema #indiancinema pic.twitter.com/14awwOD3JC— BTown Ki Billi South Cinema (@bkbsouthcinema) November 15, 2022