நடனம் என்றாலே தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களுக்கே நினைவுக்கு வருவது பிரபுதேவா தான். இவரை மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். பிரபுதேவா நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளைக் கொண்டவர்.
இவர் பல படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார். இன்று வரை நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபுதேவா 1995 ஆம் ஆண்டு ராமலாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் ஒருவர் உடல் ந லக்கு றை வினால் உயிர் இ ழ ந்து இ ற ந் து விட்டார்.
அதன் பிறகு 2020ம் ஆண்டு பிரபுதேவா ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரின் புகைப்படம் இதுவரை வெளியாகவே இல்லை.
இந்த நிலையில் நடிகை ரம்பா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபுதேவா வைத்த இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டும் அ றிமுகமி ல் லாத ஒருவராக உள்ளார். எனவே அவர்தான் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியாக இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram