பிரபல திரைப்பட வசனகர்த்தா தி டீ ர் ம ர ண ம்...!! திரையுலகினர் அ ஞ் சலி!! இ ர ங் கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

பிரபல திரைப்பட வசனகர்த்தா தி டீ ர் ம ர ண ம்…!! திரையுலகினர் அ ஞ் சலி!! இ ர ங் கல் தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Death News

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்  வயது மூப்பு காரணமாக தி டீ ரென ம ர ண ம் அடைந்துள்ள ச ம் ப வம் திரையுலகில் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி  உள்ளது. தமிழில் மூத்த நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் தொடங்கி மொத்தம் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ். பிரபல பழம்பெரும் பாடலாசிரியர் அமரர்  தஞ்சை இராமையாதாஸிடம் கற்றுத் தேர்ந்த இவர், தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாஸ் என்பதையும் சேர்த்து  ஆரூர்தாஸ் என்கிற புனைப் பெயருடன் திகழ்ந்தார்.

மேலும்  இவரது வசனத்தில் வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண், பாசமலர், படித்தால் மட்டும் போ துமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீ ரும், புதிய பறவை, இரு மலர்கள், தெ ய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தி யாகி, விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அன்புள்ள அப்பா, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால் தான் பிள்ளையா?, அன்னை இல்லம், கொங்கு நாட்டு தங்கம்,  தாய் சொல்லை த ட்டாதே, வே ட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.

எனினும்  இவற்றுள் பல எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் ஆகும். இவர் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு வடிவேலு நடித்த ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் திரைப்படத்தில் எழுத்துப் பணிகளை புரிந்தார். தவிர சீரியல்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவ்வாறு இருக்கையில்  திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (20, நவம்பர் 2022) மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் கா ல மானார்.  அவருக்கு வயது 91.

சென்னை  தி நகர் நாதமுனி தெருவில் மாதா கேஸலில் வசித்து வந்த இவருக்கு ரவிச்சந்தர் என்கிற மகனும், தாராதேவி, உஷாதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர். மேற்படி  (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது பூவுடல் அவரது இல்லத்தில் இ று தி அ ஞ் சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர் இ று தி சடங்குகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *