தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் மக்களுக்கு பொழுது போக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் மத்தியில் தொடர்கள் பெருமளவில் பார்க்கப்படுவதோடு ப லத்த வரவேற்பையும் பெற்று வருகிறது. சொல்லப் போனால் வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களையே ஓரம் கட்டும் அளவிற்கு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையில் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தான்.
அந்த வகையில் பல முன்னணி தொடர்களுக்கு அ டித்தளமாக இருந்ததோடு இன்றுவரை பல இல்லத்தரசிகளின் விருப்ப சேனலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் வெளிவந்த அனைத்து தொடர்களும் மக்களிடையே பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் விடாது தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் நந்தினி எனும் சீரியலை தனது மனைவியும் நடிகையுமான குஷ்பூ அவர்கள் தயாரித்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு இந்த தொடர் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது எனலாம். அந்த வகையில் இந்த தொடரில் கதையின் நாயகியாக கங்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரபல சீரியல் நடிகை நித்யா ராம். பெரும்பாலும் சீரியல்கள் என்றால் அதை பார்ப்பவர்கள் அதிகம் பெண்களாகத் தான் இருக்கும்.
பெண்கள் மட்டுமல்லாமல் இந்த தொடரை பல இளசுகளையும் பார்க்க தூண்டியது என்னவோ, அம்மிணியின் கிளாமர் தான். நாகக் கன்னியாக வந்து பலரது மனதை வெகுவாக க வர்ந்தார். கர்நாடகத்தை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடத்தில் முதன் முதலாக தொடரின் மூலம் அறிமுகமானர். இதை தொடர்ந்து மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த மொட்டு மனசே படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நித்யா கடந்த 2014-ம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் திருமணமான பிறகு இருவருக்குள்ளும் கருத்து வே று பாடு ஏற்பட்டு வி வா கர த்து வாங்கி பி ரி ந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் த னித்து வாழ்ந்து வந்த நித்யா, கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
மேலும் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இப்படி இருக்கையில் கடந்த 2019-ம் ஆண்டு அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.