அடேங்கப்பா!! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வித விதமாக போட்டோ ஷூட் நடத்திய டிடி…!! இணையத்தில் வை ர லாகும் வீடியோ…!!

General News videos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய்டிவியில் மட்டும் சுமார் 20 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையில் நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.  திவ்யதர்ஷினி என்கிற இவர் ரசிகர்களால் டிடி என அழைக்கப்படுகிறார்.  இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

தற்போது உடல்நிலை காரணமாக எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில்லை. மேலும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் க வ ர் ச்சி காட்டி வித விதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீ யா க ப ர வி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *