அந்த காலத்தில் இருந்த ஒட்டு மொத்த தமிழ் சினிமாவில் நடிகைகள் எல்லாம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், தற்போது திரைப்படத்தில் நடிக்கிறார்களா, இல்லையா என்று கூட தெரியாமல் போய் விட்டது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற முத்து படத்தில் நடித்த நடிகையின் பு கைப்படம் தான் தற்போது இணையத்தை க லக்கி வரும் ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் பல நடிகர், நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் அப்படி வரும் நடிகைகள் அனைவருமே தனது நடிப்பிற்கான வெற்றியைக் காண மு டிவதி ல்லை என்பது தான் உண்மை. இருந்தாலும் கூட அதிலும் சில நடிகைகள் தனது வெற்றியைக் கூடிய வி ரைவில் கண்டு தான் வருகிறார்கள். மேலும் மக்களிடமும் ரசிகர்களிடமும் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில் போன்ற பலரும் நடித்து ஒரு மிகப்பெரிய வெற்றியடைந்த படம்தான் முத்து. அந்த திரைப்படத்தில் ராதாரவியின் மகளாக ஒரு முக்கியமான ரோலில் நடித்த நடிகை தான் சுபஸ்ரீ. மேலும் இந்த நடிகை நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆனால் பல வருடங்களாக தமிழ் திரைப்படத்தில் நடிப்பதை நி றுத்தி விட்டார். மேலும் தனது வாழ்க்கையில் திருமணத்தை மு டித்து விட்டார். மேலும் இவருக்கு மூன்று மகன்களும் இருக்கிறார்கள். நடிகை சுபஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை விட்டு விட்டு தற்போது சில பல சீ ரியல்களில் நடித்து கொண்டு தான் வருகிறார். மேலும் தற்போது கூட கிடைக்கும் சில படங்களில் நடித்து கொண்டு தான் வருகிறார். மேலும் பிரபலமான டிவியில் ராசாத்தி என்ற நாடகத்திலும் நடித்து வந்தார். எப்படி இருந்த நடிகை உடல் ப ருமன் அதிகரித்து கு ண்டாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.