செம்ம!! காதல் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய அஜித்…!! வை ர லாகும் ரொ மாண்டிக் ஜோடியின் பிறந்தநாள் போட்டோஸ்…!! வாழ்த்துக்களை கு விக்கும் ரசிகர்கள்…!!

General News

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் போட்டியாக நிற்கும் கதாநாயகன் தான் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் முன்னணி நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதியராக வலம் வருகின்றனர். இவர் கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவரான அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமர்ககளம் படத்தில் ஜோடியாக நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்தால் ஷாலினியின் கையில் எ திர்பா ராத விதமாக கா யம் ஏற்பட, அப்போது ஷாலினி மீது அஜித் காட்டிய அ க்க றை நாளடைவில் இருவருக்குமிடையே காதலாக மா றியது. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட அஜித்-ஷாலினி இருவரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இது சினிமா பிரபலங்களையும் ஆ ச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதாகும்.

இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு குட் பாய் சொல்லி விட்ட ஷாலினி, அதன் பின் ஒரு படத்தில் கூட நடிக்கவி ல் லை.  ச மீ பத்தில் அவர் பொன்னியின் செல்வன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதெல்லாம் வ த ந் தி என்பது அப்படத்தின் ரிலீஸ் மூலம் உ றுதி ஆனது.

திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன போதிலும் அதே காதலுடன் இருக்கும் அஜித் – ஷாலினி ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில் நேற்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.அதை இவர் பல முறை நிரூபித்து இருக்கிறார்.  அதிலும் இப்போது இவர் தன்னுடைய மனைவியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தின் மூலம் தல ரசிகர்களையே கெ த் து காட்ட வைத்திருக்கிறது.

அதாவது தன்னுடைய மனைவியை உட்கார வைத்து தான் நின்று கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை அஜித் வெளியிட்டுள்ளனர். சோபாவில் அமர்ந்திருக்கும் ஷாலினி அருகே அஜித் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை வை ர லாக்கி வரும் ரசிகர்கள், இருவரும் செம்ம ஜோடி என பு கழ்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்து, அப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பு கைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவுகிறது. அத்துடன் இந்த போட்டோ ரசிகர்களிடம் எக்கச்சக்கமான லைக்களையும் ஷேர்களையும் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த பார்ட்டியை அஜித் விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் – ஷாலினி ஜோடி இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *