தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கோடி கட்டி பறந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். அஜித் அவர்கள் நடித்து திரைக்கு படங்கள் வந்தால் போதும் அந்த நாளை பண்டிகை நாளாக கொண்டடுவார்கள் அவரது ரசிகர்கள். மேலும் நடிகர் அஜித் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் ஆரம்ப கால கட்டத்தில் பல கஷ்டங்களை கடந்து தற்போது அல்டிமேட் ஸ்டார் என்ற அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.
இவர் நடித்து 1998ம் ஆண்டு வெளியான படங்களில் ஒன்றான காதல் மன்னன் அன்றைய கால கட்டத்தில் இவருக்கு மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. காதல் மனனன் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தனர். அந்த படம் வெற்றி படமாகவே இருந்தது. இதில் விவேக், கரன், எம் எஸ் வீ, மானு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளர்கள். அதில் நடித்த நடிகையான மானு அவர்கள் தமிழ் சினிமா அறிமுகமகமான முதல் படமாகும்.
இந்த படத்தில் இவர் திலோத்தமா என்னும் கதாப்பாத்திரத்தில்நடித்து பல ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றார். பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவி ல் லை.இவர் 2014ஆம் ஆண்டு நடித்து வெளியான படமான என்ன சத்தம் இந்த நேரம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.அந்த படத்தில் குழந்தைகளுக்கு தாயாக நடித்து பல மக்களின் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் நடிகை மானு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் காதல் மன்னன் படம் எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது.
மேலும் பல முன்னணி பிரபலங்களுடன் பணிபுரிந்தது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.இன்னமும் மக்கள் மத்தியில் அப்படம் பேசபடுகிறது.மேலும் நடிகை மானு அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.நடிகை மானு அவர்களின் அண்மையில் எடுத்து புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். அவரது பு கைப்படம் கீழே உள்ளது.