தி டீ ரென திருமணம் செய்து கொண்ட அமீர் – பாவனி…!! நடத்தி வைத்தது யார் தெரியுமா…? இணையத்தில் வெளியாகும் வை ர ல் வீடியோ….!!

videos

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளும் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன் வரை ஒளிபரப்ப பட்டுள்ளது. இதில் 5வது சீசன் மூலம் காதல் ஜோடிகளாக உலா வந்தவர் அமீர் – பாவனி. அமீர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும்,  பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் பல முறை பாவனியிடம் பிரபோஸ் செய்து இருந்தார். ஆனால் அதை ஏற்காமல் இருந்து வந்தார் பாவனி.

அதற்கு காரணம் எல்லாமே யோ சித்து தான் முடிவெடுக்க வேண்டும். எதிலும் அ வ ச ரம் கூடாது. அதனால் அதற்காக நல்ல ஒரு முகூர்த்த நாள் பார்த்து வருவதாகவும், சமீபத்திய எபிசோட்டில் கூறியிருந்தார் பாவனி. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியே தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவரின்  திருமணத்தை முடித்து வைத்துள்ளது.

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வரும் எபிசோட்டில் அமீர், பாவனியின் கழுத்தில் தாலி கட்டும் மாதிரியாகவும், நெற்றியில் பொட்டு வைத்தும் மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்  பு கைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒன்றும் தெரியாத மாதிரி அமைதியா இருந்துட்டு இப்படி ஒரு வேலைய செஞ்சிருக்கு பாரு இந்த பாவ்னி என்று  க லா ய்த்து வருகிறார்கள். ஆனால் இது நிகழ்ச்சியில் உள்ள  நடனத்திற்காக போ லி யாக செய்யப்பட்டது என்று கூட கூறி விட வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Copyright viduppu.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *