சற்றுமுன் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீப்ரியா வீட்டில் நடந்த ம ர ண ம்…!! க த றி த் து டி க் கும் ஸ்ரீப்ரியா…!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்….!!

Death News

பிரபல நடிகையான ஸ்ரீப்ரியா திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கடந்த 1974ம் ஆண்டு வெளியான முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரீப்ரியா. 90களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளதோடு இதுவரை 200 படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார். தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீப்ரியா.

நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், என பன்முக கலைஞராகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் தாயாரான கிரிஜா பக்கிரி சாமி, தன்னுடைய 81 வது வயதில் வயது மூப்பு காரணமாக உ யி ரி ழ ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஜா  பக்கிரிசாமி ‘காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற படத்தையும்  இயக்கியுள்ளார். அதே போல் நீயா, நட்சத்திரம், போன்ற படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல்நல பி ர ச் ச னைகளால் அ வ தி ப்பட்டு வந்த இவர் மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று இரவு உ யி ரி ழ ந்தார். இவருக்கு நடிகை ஸ்ரீபிரியாவை தவிர ஸ்ரீகாந்த் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவருடைய ம றைவு க்கு பலர் தங்களுடைய இ ர ங் க ல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *