அடேங்கப்பா!! சிவப்பு நிற சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா...!! வருங்கால கணவருடன் நெ ரு க்கமான ரொ மான்டிக் பு கைப்படங்கள்...!!

அடேங்கப்பா!! சிவப்பு நிற சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா…!! வருங்கால கணவருடன் நெ ரு க்கமான ரொ மான்டிக் பு கைப்படங்கள்…!!

General News Image News

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வை ர லா கி வருகின்றது. கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தனது தோழியின் கணவரையே ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என ப ரப ரப்பு கிளம்பிய நிலையில், அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் தனது திருமண வேலைகளை முழு வீ ச்சில் செய்து வருகிறார் நடிகை ஹன்சிகா.

31 வயதாகும் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்து தனது காதலரை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தினார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் டவர் முன்பாக காதலை வெளிப்படுத்தியிருந்தார். ஹன்சிகாவுக்கும் சோஹேல் கத்தூரியாவுக்கும் ரொமாண்டிக் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் திருமணத்திற்கு முன்பான பூஜை ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

ஈஃபிள் டவர் முன்பாக ஹன்சிகாவை ப்ரபோஸ் செய்து அவரது விரலில் மோதிரம் மாட்டினார் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியா. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இவரத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என நடிகை ஹன்சிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இவருக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  இவர்களது திருணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தற்போதே கலை கட்டத் தொடங்கி உள்ளது. பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ள ஹன்சிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தற்போதே தொடங்கி விட்டன. நேற்று மட்டா கி சவுகி என்கிற சடங்கு நடந்தது. திருமணத்துக்காக முழு வீச்சில் நடிகை ஹன்சிகா தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட பூஜை ஒன்றில் மணமக்கள் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஹன்சிகா சிகப்பு நிற ஜாக்கெட் மற்றும் சிகப்பு நிற சேலையில் பார்க்கவே தேவதை போல் அழகாக ஜொலிக்க, ஹன்சிகாவின் வருங்கால கணவர் சிகப்பு நிற ஷெர்வானி உடையில் மணமகனாகவே மா றி விட்டார். உறவினர்கள் சூழ நடைபெற்ற பூஜைக்கு ஹன்சிகா காரில் இருந்து வந்து இறங்கும் வீடியோவும் மணமகன் சோஹேல் கத்தூரியாவுடன் நெருக்கமாக நிற்கும் போட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *