எம்.ஜி.ஆர் ம றை வி ற் கு கூட வராத நம்பியார்..!! அவர் வராததற்கு என்ன காரணம் தெரியுமா..?? ஆனால் என்னதான் இருந்தாலும் நன்றி மறக்காத நடிகை ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா..??

எம்.ஜி.ஆர் ம றை வி ற் கு கூட வராத நம்பியார்..!! அவர் வராததற்கு என்ன காரணம் தெரியுமா..?? ஆனால் என்னதான் இருந்தாலும் நன்றி மறக்காத நடிகை ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா..??

Cinema News

1936 சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட  சுந்தர பாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

எம்ஜிஆர் நடிகராக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார். அதேபோல் நம்பியார் சிறந்த வி ல் ல னா க வு ம் பிரபலமடைந்தார். எம்ஜிஆர் அளவிற்கு நம்பியிருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பாக அவரது வி ல் ல த் த ன த் தி ற் கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆர் உ ட ல் ந ல க் கு றை வு காரணமாக தி டீ ரெ ன ம ர ண ம டை ந் தா ர். எம்ஜிஆருக்கு ம றை வி ற் கு இ ர ங் க ல் தெரிவித்தனர்.

ஆனால் நம்பியார் மாலை போட்டிருந்ததால் எம்ஜிஆரின் ம றைவிற்கு வர முடியவில்லை. அதேபோல் ஒரு சில நாட்களிலும் நம்பியார் உ ட ல் ந ல க் கு றை வா ல் ம ர ண ம் அடைந்தார். இவரது ம றை வி ற் கு நிறைய பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக யாருடைய ம றைவிற்கும் செல்லாத ஜெயலலிதா நம்பியாரின் ம றைவிற்கு மட்டும் சென்று தனது ஆ ழ்ந்த இ ரங்கலை தெரிவித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *