எ ன் னது… சீரியல் நடிகர் வேணு அரவிந்த் கோ மா வுக்கு சென்றாரா..!! ப ரி தாப நி லையில் ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?? க த றி அ ழு ம் சின்னத்திரை..!!

Cinema News Image News

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய உ டல்நி லை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் வேணு அரவிந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.

  

இப்போது நான் உ யிருடன் உள்ளேன். உற்சாகமாக இருக்கிறேஎன். எனக்கு ஏற்பட்டது பெரிய விஷயமெல்லாம் இ ல்லை. தலையில் சின்ன சி க் க ல் ஏற்பட்டது. அதை நீ க் கினார்கள். இப்போது நலமாக உள்ளேன். பிசியோதெரபி சி கி ச்சையில் உள்ளேன். ஒரு நாடகத்தில் ம னசாட்சி இல்லாத வி ல் லனாக நடித்தேன். அதன்பிறகு அதுபோல நிறைய தொடர்கள் வந்தன. அதனால் இதனை நான் தான் ஆரம்பித்து வைத்தேனோ என்கிற கு ற் ற உ ணர்வு கூட எனக்கு உண்டு.


ஒருநாள் காரில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண்மணி என்னைத் தி ட்டிவிட்டு ம ண்ணைத் தூ க்கி காரில் வீ சினார். இந்தச் சா ப ம் எல்லாம் என்னைப் பா தி க்குமோ என நான் எண்ணுவேன். அதனால் இனிமேல் நான் வி ல் லனாக நடிக்க மா ட்டேன். தற்போதைய நிலையில் என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு நிறைய கிடைத்துள்ளது. அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறியுள்ளார். நான் இப்போது உ யிரோடு இருக்கிறேன், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம்.


எனக்கு தலையில் சின்ன க ட்டி, நீ க்கிவிட்டார்கள், இப்போது நலமாக உள்ளேன். நான் நிறைய வி ல் லனாக நடித்து பலரின் பா வ த்தை சம்பாதித்ததனால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ என நினைத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் அவர் கோ மாவுக்கு சென்றுவிட்டதாக நிறைய செய்திகள், சில பிரபலங்கள் அது வெறும் வ த ந் தி வேணு நன்றாக இருக்கிறார் என கூறி வந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *