எ ன் னாச்சு சமந்தாவுக்கு!! தி டீரென அப்போல்லோ ம ரு த் துவமனையில்அ னு ம தி க்கப்பட்ட சமந்தா..? வ ரு த் தத்தில் ரசிகர்கள்...!!

எ ன் னாச்சு சமந்தாவுக்கு!! தி டீரென அப்போல்லோ ம ரு த் துவமனையில்அ னு ம தி க்கப்பட்ட சமந்தா..? வ ரு த் தத்தில் ரசிகர்கள்…!!

General News

தமிழ் சினிமாத்துறையில் விண்ணைத்தாண்டி வருவாயா என்கிற படத்தின் தெலுங்கு ரீ மேக் மூலம்  அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து பாணா காத்தாடியில் கதாநாயகியாக திரைப்பயணத்தை ஆரம்பித்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போ ட்டு நடித்து, முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடி க ட்டி ப றந்து வந்தார். இதற்கு இ டை யில் நடிகர் நா க சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த சமந்தா இருவருக்கும் இ டையே ஏ ற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக கடந்த ஆண்டு வி வா க ர த் து செய்து பி ரி ந் து விட்டார்.

அதன்பின் புஷ்பா பட கு த் தா ட்டம், கி ளா மர் போட்டோஷூட் என்று சுதந்திர பறவையாக மாறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பாலிவுட் வரை சென்ற சமந்தா யசோதா, சகுந்தலம், குஷி மற்றும் பாலிவுட் படம் என்று பி ஸி யாக இருந்து வந்தார். ச மீ ப காலமாகவே சமந்தாவைச் சுற்றி ஏ கப்பட்ட ச ர் ச் சை களும், பி ரச் ச னைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவை அனைத்தையும் தை ரி யமாகவே ச மா ளித்து வந்த அவருக்கு இப்போது உடலில் ஏ ற்பட்ட பி ர ச் ச னை தான் பெ ரும் க ஷ் ட த் தை கொடுத்துள்ளது.

இ தற்கிடையில் தனக்கு ம யோ சி டிஸ் என்ற அ ரிய வகை நோ ய் இருப்பதால் தான் க டி ன மான சூழலில் இருப்பதாக ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். க ட ந்த சில மாதங்களாகவே இந்த பி ர ச் ச னைக்காக சி கி ச் சையில் இருக்கும் சமந்தா ச மீ ப த்தில் தான் தனக்கு இருக்கும் இந்த நோ யை பற்றி தெளிவாக தன்னுடைய சோ சியல் மீ டியா பக்கத்தில் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் ச மீ ப த்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சில பேட்டிகளும் கொடுத்தார்.

நீண்ட காலமாக சமந்தாவை சோ சியல் மீடியா உள்ளிட்ட எ திலும் பா ர்க்காமல் இருந்த ரசிகர்கள் தி டீ ரென அவரை பார்த்ததும் உ டல் இ ளைத்து போய் சோ ர்வுடன் இருந்த அவரைப் பார்த்து மிகுந்த வே த னை அடைந்தனர். அந்த பேட்டியில் கூட சமந்தா தன்னுடைய சி கி ச் சை பற்றியும் அதில் இருக்கும் க ஷ் ட ங்கள் பற்றியும் க ண் ணீ ருடன் கூறியிருந்தார். இதனால் அவருக்கு அனைவரும் ஆ று த ல் கூறி வந்தனர். இந்நிலையில் சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான மு ன்னேற்றமும் ஏ ற்படாததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வருகிறாராம்.

ஏற்கனவே இந்த நோ யின் பா தி ப்பு அதிகமாக இருந்ததால்தான் சமந்தா அ டிக்க டி ம ரு த்துவரை சந்தித்து ட் ரீட்மெ ன்ட் எடுத்து வந்தார். அதன் மூலம் கொ ஞ்சம் கொ ஞ்சமாக கு ணமடைய ஆரம்பித்த சமந்தாவிடம் மருத்துவர்கள் அவரை முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அ றிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சமந்தா ம ருத்துவரின் பேச்சை கே ட்காமல் எனக்கு நி ம் மதி இ ல்லாமல் ம ன அ ழு த் தமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நான் ந டித்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டும ல் லா மல் டா க்டர்களின் அ றி வுரையை ஒ து க்கி விட்டு யசோதா திரைப்படத்திற்காக க டு மையாக உ ழைத்திருக்கிறார். இப்படி ஓ ய்வி ன்றி நடித்த காரணத்தினால் தான் அவருக்கு இருக்கும் பா தி ப்பு தற்போது அ திகமடைந்திருக்கிறது. இதனால் அவருக்கு தற்போது ம ரு த்துவமனையில் முழு சி  கி ச் சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வி ஷயம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைபிரபலங்களையும் க வ லை கொள்ள செய்திருக்கிறது. மேலும் அவர் இந்த பி ர ச் சனையில் இருந்து வி ரைவில் கு ணமடைய வேண்டும் என்று அனைவரும் பி ரா ர்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமந்தாவின் உ டல்நிலை மோ ச ம டை ந்ததால் ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ ம ருத் துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊ டகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். க ஷ் ட ங்களுக்கு ந டுவில் அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமந்தா ச மீ பத்தில் கூட பே ட்டியளித்த நிலையில் ம ரு த் துவமனையில் அ னு மதிக்கபடிருப்பது குறித்த செய்தி ரசிகர்களிடையே வ ரு த் த த்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *