தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இன்று வரை இருந்து வருகின்றது. மேலும், இவர் பல ரஜினிகாந்த் முதற்கொண்டு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார் நயன்தாரா.
இந்த ஒரு நிலையில் 7 வருட காலமாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று விட்டு சில நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பி வந்துள்ளனர். அதன் பிறகு உடனடியாக அட்லீ இயக்கத்தில் நடிகர் சாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சில நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நயன்தாரா தற்பொழுது சென்னை வந்துள்ளார்.
இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா தனது தங்கையின் கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் உங்களுக்கு இப்படி ஒரு அ ழகான தங்கை இருக்கின்றதா என்று பலரும் க மெண்ட் செய்து வருகின்றார்கள்.
அந்த வகையில் அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வை ர லா க பரவி வருகின்றது. இதனிடையில் நேற்று தி டீ ரெ ன்று உடல் நல க் குறைவு ஏற்பட்டதன் காரணமாக ம ருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டு வீடு திரும்பியும் வந்து உள்ளார்…
SisterHood #HappyRakshaBandhan ? pic.twitter.com/H1ILmdbIsr
— Nayanthara✨ (@NayantharaU) August 10, 2022