என்னது!! திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில் 25 வருடங்கள் க ழி த் து பிரபல நடிகை வி வா க ர த் தா...!! முன்னணி நடிகையின் கணவர் விளக்கம்...!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா...?

என்னது!! திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில் 25 வருடங்கள் க ழி த் து பிரபல நடிகை வி வா க ர த் தா…!! முன்னணி நடிகையின் கணவர் விளக்கம்…!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா…?

General News Image News

90 கால க ட்டங்களில் தென்னிந்திய சினிமா உலகில் பல நடிகைகள் இருந்த போதிலும் பி ர பலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆ ர்வமும், தி றமையும் கொண்டவர். மேலும், இவர் கல்லூரி படிப்பு படிக்கும் காலத்திலேயே பல நா டகங்களில்  ந டித்தும், பல மேடைகளில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் ப ங்கேற்றும் பல பா ராட்டுகளை வாங்கிக் கு வி த்தவர். மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமானார்.

மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடிகையாக அ றிமுகமான ந டிகை சிவரஞ்சனி அதன் பின்னர் தலைவாசல், சின்னமாப்ளே, கலைஞன், தாலாட்டு, அரண்மனை காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் 90 கால கட்டங்களில் பல ர சி கர்களின் க னவு க ன்னியாக வலம் வந்தவர். அது மட்டும் இ ல் லாமல் இவருடைய வ சீ கரமான கண்ணுக்கு பல பேர் அ டி மை என்று சொல்லலாம். 1999 ஆம் ஆண்டு தமிழில் கி ட்டத் தட்ட பிரபலமான முன்னணி நடிகையாகவும் ஆகி விட்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிகை சிவரஞ்சனி ஆந்திராவிலேயே செ ட் டில் ஆகி விட்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமா துறையை வி ட் டு குடும்பம், குழந்தைகள் என நடிகை சிவரஞ்சனி பிஸியாக உள்ளார். இவர்களின் மூ த்த மகன் ரோஷன் நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் ந டித்து இருந்தார்.

மேலும், திருமணத்திற்கு பிறகு இவருக்கு சினிமா, சின்னத்திரையில் ந டிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதையெல்லாம் இவர் ம று த் து விட்டார். 21 ஆண்டுகளாக சினிமா பக்கமே வராமல் உள்ளார் நடிகை சிவரஞ்சனி. நீண்ட நாட்கள் சிவரஞ்சனி பற்றிய எந்த த க வலுமே தெ ரி யாமல் இருந்தது. தன்னுடைய மகள் மேகா தற்போது டீன் ஏஜ் பருவத்தை எட்டியுள்ளதால், அவரை நாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். ரஞ்சினியும், அவரது கணவரும் இ ணைந்து மகளுக்காக நல்ல கதையம்சம் கொண்ட இயக்குனர் மற்றும் ஹீரோவை தே டி வருகிறார்கள்.

ரு த் ரமா தேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நடிகை சிவரஞ்சனி தனது கணவரை வி வா க ர த் து செய்ய போவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனை தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சில தெலுங்கு யூடியூப் சேனலில் செய்திகள் வெளியாகியது. இதனால் அ தி ர் ச் சி அ டைந்த சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய கோ ப த் தை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற வ த ந் திக ளை ப ர ப்புவது யார் என்றே தெ ரியவி ல் லை.

ப ணச்சி க் க ல் காரணமாக நாங்கள் வி வா கர த் து செய்ய உள்ளதாக பொ ய் செய்தியை ப ர ப்பி வருகின்றனர். என்னிடம் எனது மனைவி வ ரு த் தத் துடன் இந்த செய்தியை காட்டிய போது அதை சீ ரி ய சாக எடுத்துக் கொள்ள வே ண் டாம் என்று கூறி இருக்கிறேன். இது போன்று ஆ தா ரம ற்ற செய்திகளை வெளியிட்ட ஊ டக ங்கள் மீது வ ழ க்கு போடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகை சிவரஞ்சனி வி வா கர த் து செய்ய போவதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க வ த ந் தி என்பது உ றுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *