தற்போதுள்ள மக்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையையே அதிகம் விரும்புகின்றனர். சீரியல் என்றாலே பெண்களுக்காகத்தான் என்கிற காலம் மா றி தற்போது ஆண்களும் விரும்பி பார்த்து வருகின்றனர். அதற்குக் காரணம் ஒவ்வொரு நாளும் அதில் வரும் வி றுவி றுப்பான காட்சிகளே ஆகும். அந்த வகையில் பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீ ரியல்தான் பாரதி கண்ணம்மா. மலையாள தொடரின் ரீ மே க்காக தொடங்கப்பட்ட இந்தத் தொடர் ஒரே ஒரு க ருவை வைத்துக் கொண்டு ஓ டிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் வி ல் லி யாக நடித்து வருபவர் பரீனா. இந்தத் தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த பிறகு சின்னத்திரையில் பெரிய ரீ ச் பெற்றுள்ளார் பரீனா. அதுவும் அடுத்த மாதததில் இந்த தொடரின் எல்லா உண்மைகளும் பாரதிக்கு தெரிய வந்து தொடர் மு டி ந்து விடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உ ண்மை என்பது தெ ரியவி ல் லை. இப்போதும் தொடரில் கொஞ்சம் கூட வி ல் ல த் தனம் குறையாமல் நடித்து வருகிறார்.
அதேபோல் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இ ணைந்து ப ங்கு பெற்று வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் பரீனா வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவரது முகம் எல்லாம் த ழு ம்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோவின் பு கை ப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷா க் ஆகியுள்ளனர்.
ஆனால் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக பரீனா முகத்தில் த ழு ம் பு இருப்பது போல் மே க்கப் போ ட்டு ந டனம் ஆ டியுள்ளார். மேக்கப் புகைப்படத்தை மட்டுமே பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் இது நிகழ்ச்சிக்காக என பு ரிந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
https://www.instagram.com/reel/ClLnSEtjjlB/?igshid=YmMyMTA2M2Y=