என்னது விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா... அதுவும் விஜய்யை சாட்சியாக வைத்து... அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

என்னது விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா… அதுவும் விஜய்யை சாட்சியாக வைத்து… அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Cinema News

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள். தன் மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக்கினார். அதன் பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் விஜய்யை நடிக்க வைத்தார். பல படங்களில் தோல்வியை கண்ட பிறகு தான் விஜய் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றும் அவருக்கு ஆறுதலாகவும் இருந்து வந்தார். சமீபகாலமாக விஜய் தன் அப்பா அம்மாவை சரியாக பார்த்து கொள்வது கிடையாது என்றும், சுயநலத்திற்காக அவர்கள் மீது புகாரளித்து அவர்களை ப கை த்து கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில் விஜய்யின் தந்தை தன் வாழ்க்கையில் நடந்த ஆரம்ப காலக்கட்ட சினிமா வாழ்க்கையில் ஆரம்பித்து இன்று வரையில் நடந்த அனைத்தையும் யூடியூப் சேனல் மூலம் ஒவ்வொன்றாக கூறி வருகிறார். அந்த வகையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்த தகவலையும் முதன் முறையாக தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நான் ஒரு கிறிஸ்தவர். ஆனால் என் மனைவி ஷோபா இந்து குடும்பத்தில் பிறந்தவர்.

நாங்கள் இருவரும் எம் ஜி ஆரின் துணைவியாரான கமலாம்பாள் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எந்த மதத்தின் முறைப்படியும் நடக்காமல் அவர் தாலி கொடுத்து நான் கட்டினேன். எந்த மதமும் சாராமல் எங்களின் வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் ஷோபா என்னிடம் கூறியது என்னவென்றால் நாம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்வோமா என்று கூறினாள்.

நான் ஷோபாவை கிறிஸ்தவளாகி விடு என்று எப்போதும் கூறியது கிடையாது. ஏன் தி டீ ரென இப்படி கேட்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் ஒரு வார்த்தை சொன்னால், ரெண்டு பேரும் கடலில் தனித்தனி படகில் செல்கிறோம். கடலில் அப்போது அலை அதிகமாக வந்தால் ரெண்டு பேரும் ஒரே இடத்தில் கரை சேர முடியாது என்று கூறினாள்.

அப்போது தான் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மதக் கோட்பாடோடு இணைந்து நடக்க வில்லையோ என்று நினைத்தேன். அப்படி தான் இரண்டாம் முறை கிறித்தவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டோம் நானும் ஷோபாவும். ஒரே மனைவியுடன் இரண்டாம் திருமணத்தில் விஜய் சாட்சியாக நடைபெற்றது.

Copyright viduppu.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *