திருமணமாகி 15 வருடங்கள் க ழி த்து இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்...!! யார் தெரியுமா...? என்ன குழந்தை தெரியுமா...?

திருமணமாகி 15 வருடங்கள் க ழி த்து இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்…!! யார் தெரியுமா…? என்ன குழந்தை தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ’சி த்திரம் பே சுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நரேன். இதனையடுத்து அவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ந டித்துள்ளார். அவர் தற்போது குணச்சித்திர ரோ ல்களில் தான் படங்களில் ந டித்து வருகிறார். குறிப்பாக அவர் கை தி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து இருந்தது அதிகம் ரசிகர்களை ஈ ர் த் தது.அது மட்டுமின்றி ச மீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் க வ னம் செலுத்தி வந்ததால், தமிழில் பட வாய்ப்புகள் கு றைய து வ ங்கி யது. இருந்தாலும் கூட ஹீரோவாக மட்டும் நடிக்காமல், வி ல் ல ன், மற்றும் கு ணச்சி த் திர வேடங்களை தேர்வு செய்து ந டி க்கத் து வங்கினார். அடுத்து லோகேஷ் எடுக்கும் படங்களிலும் அவர் இருப்பார் என்றும் ரசிகர்கள் எல்லோரும் எ தி ர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 26, 2007 ஆண்டு கோழிக்கோட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் நரேன்.  இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக க ர் ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

நடிகர் நரேனின் மனைவி இரண்டாம் முறையாக க ர் ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பி ர ச வ த்தில் ஆண் குழந்தை பி றந்திருக்கிறது. திருமணமாகி 15 வருடங்கள் க ழி த் து அவர்களுக்குஇரண்டாம் குழந்தை பி றந்திருக்கிறது. ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் தன்மியா என்ற ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *