பிக் பாஸில் சக பெண் போட்டியாளர் கு ளிப்பதை அமுதவாணன் எ ட்டிப்பார்த்ததாக கூறிய கா ணொளி...!! உ ண் மையில் ந டந்தது என்ன...?

பிக் பாஸில் பெண் போட்டியாளர் கு ளிப்பதை அமுதவாணன் எ ட்டிப்பார்த்ததாக கூறிய கா ணொளி…!! உ ண் மையில் ந டந்தது என்ன…?

Big Boss videos

தற்போது வி றுவி றுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கு ளியல் அ றையில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை சக போ ட்டியாளரான அமுதவாணன் எ ட்டிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய காணொளி சமூக வலைதளத்தில் காணொளி ஒன்று த ற்போது வெளியாகி ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிக்பாஸ் வீட்டில் இருக்கும் குளியல் அறையில் ஜனனி குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன், மைக்கை க ழ ற்றி வை த்து விட்டு எ ட்டிப்பா ர்க்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அவர் பதறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. அமுதவாணனின் இந்த மோ ச மான செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்களும் நெ ட்டிசன்களும் க ண் ட னங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே நேரம் சமூக வலைதளத்தில் அமுதவாணனுக்கு கமல்ஹாசன் ரெ ட் கா ர்டு கொடுத்து வெ ளியே ற்ற வேண்டும் என்று பார்வையாளர்கள் கோ ரி க்கை வைத்து வருகின்றனர். மேலும், சற்று நன்றாக க வ னி த்து பார்த்தால் உள்ளே இருப்பது பெண் போ ட்டியாளர் தானா என்பது உ று தியாக தெரிய வி ல் லை. அப்போது பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தது ஜனனி தான் என்பது சமூக ஊ ட கங்கள் வாயிலாக வை ர லா கும் விஷயமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *