இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். தனது தாயின் ரியல் கேரக்டரை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் ராதிகா கதாபாத்திரமாக பயன்படுத்தி இருப்பார். அந்த அளவு பாசமான தாயாக இருந்து வருபவர் மீனாகுமாரி.
கடந்த 2015ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் இருவருக்கும் கா தல் மலர்ந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இப்போது இருக்கும் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒரு இளம் காதல் திருமண ஜோடி என்று சொனால் அது நமது நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தான். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் தி டீ ரெ ன தங்களுக்கு இ ரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார். அந்த குழந்தைகளை வா ட கைத்தாய் முறையில் பெற்று இருக்கிறார்கள்.
அது பெரிய ச ர் ச் சையான நி லையில், பதிவுத் திருமணம் பல வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது என அவர்கள் பற்றிய உண்மை வெளியானது. இது பெரும் ச ர் ச் சை யைக் கிளப்பிய நிலையில், பின்பு தம்பதியினர் முற்றுப் புள்ளி வைத்தனர். அதனால் ச ர் ச் சை தற்போது அடங்கி இருக்கிறது. நயன்தாராவை பற்றி தற்போது விக்னேஷ் சிவனின் அம்மா பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலைியல் விக்னேஷ் சிவனின் தாய் நயன்தாராவின் வீடு குறித்து சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். நயன்தாரா வீட்டில் 8 பேர் வேலை செய்கிறார்கள்.
நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள். ஒரு முறை பணியாளராக இருக்கும் பெண் சோ க மா க இருப்பதை பார்த்து என்ன ஆ ச்சு என நயன் கேட்டார். தனக்கு 4 லட்சம் க ட ன் இருக்கிறது, க டு ம் சி ர ம மா க இருப்பதாக அந்த பெண் சொன்னதும் உடனே அந்த பணத்தை கொடுத்து க ட னை அ டை த்து விடும் படி கூறினார். என் கண் முன்னே நடந்த ச ம் ப வம் இது. மேலும் நயன்தாராவின் மாமியார் கூறுகையில், நயன்தாரா வீட்டில் எட்டு வேலைக்காரர்கள் இருக்கின்றனர். நான்கு ஆண், நான்கு பெண். அயன் பண்ணுதல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல் என அனைத்திற்கும் தனித்தனியாக ஆள் வைத்துள்ளாராம்.
வீட்டை சுற்றி கேமரா இருந்தாலும் நயன்தாராவிடம் கேட்காமல் ஒரு பொருளைக் கூட எ டு க் கவும் மாட்டார்களாம். சாப்பிடவும் மாட்டார்களாம். அனைத்து வே லை க்காரங்களும் மிகவும் நம்பிக்கை ஆனவர்கள் என்று கூறியுள்ளார். அதே போல கேரளாவில் இருக்கும் நயன்தாராவின் அம்மாவும் உதவுகிறார். பணியாளருக்கு க ஷ் ட ம் என அறிந்து கையில் இருக்கும் வளையலை அவர் க ழ ற்றி கொடுத்திருக்கிறார் என விக்னேஷ் சிவனின் அம்மா தெரிவித்து இருக்கிறார். யாரா இருந்தாலும் நம்பிக்கையா இருந்தா நல்லது கெ ட் ட தை அவங்க பார்த்துப்பாங்க என தனது மருமகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் தாயார்.