தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. தற்போது பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், மொத்த சீரியல் இயக்குனர்களையும் கு த் த கைக்கு எடுத்தது போல சன் தொலைக்காட்சி தான். அதிகப்படியான சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் பைரவி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நேகா மேனன். இந்த சீரியலை அடுத்து அகல் விளக்கு, பிரியமானவள் என பல தொடர்களில் நடித்தார்.
நேகா பல தொடர்களில் நடித்தாலும் இவருக்கு பெயர் வாங்கித் தந்த தொடர் ராதிகா சரத்குமார் இயக்கிய வாணி ராணி தொடர். இதில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இ ல்லதரிசிகள் மத்தியில் அ மோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர்.
அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, பிப்ரவரி 6 ஆம் தேதி 2002 பிறந்தார். இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூ ர் விக மாக கொண்டவர். பி றந்தது கேரளாவாக இருந்தாலும் வாழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீ ரி யலில் நு ழைந்தார். மேலும், தி எல்லோ பெஸ்டிவல் என்ற கு று ம் படத்தில் நடித்துள்ளார்.
சீ ரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நேகா சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். தற்போது 20 வயதாகும் இவர் கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பி றந்ததாக கூறி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் ஒரு சிலரோ, இந்த வயதில் குழந்தை பெத்துக்க வேணுமா என்று இவரது அம்மாவை விமர்சித்தனர். இதற்கு முன் கூட்டியே பதிலடி கொடுத்திருக்கும் நேகா, குப்பை தனமாக ரிப்ளை செய்பவர்கள் பற்றி நான் க வ லைப் பட போ வது இ ல் லை. சமூக வலைத்தளத்தில் மிகவும் சு றுசு றுப்பாக இருக்கும் இவர் கதாநாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி அதை வை ரலா க் கி வருகிறார். கு ண்டு கு ண்டுனு இருக்கும் இவரை இ ணையத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
எனவே, இங்கே உங்கள் நேரத்தை வீ ணா க்கா தீ ர்கள் என்று ப திவிட்டு இருந்தார். இந்த நிலையில் தனது தங்கையின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நேகா. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். க ட ந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நேஹா தன்னுடைய 20வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ச மீ பத்தில் நேஹா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கே ட்கும் கே ள் விகளுக்கு ப தில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் காலேஜ் முடிச்ச பொண்ண வச்சுக்கிட்டு இ ன்னொரு குழந்தை தே வையா? ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கு ஜோ டி இருக்கக் கூடாதா என்று கே ள் வியை கே ட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நேகா இரண்டும் ச ம் பந்தமே இ ல் லாத கே ள் வியாக இருக்கிறது.
காலேஜ் படிக்கிற பொண்ணு இருந்தாலும் இ ல் லனாலும் இந்த வயசிலையோ எந்த வயசிலையோ குழந்தையை பெற்றுக் கொள்வது எந்த த ப் பும் கி டை யாது. அந்த ஒரு எண்ணத்தை நீ ங்கள் த யவு செய்து மா ற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.