நடிகர் நாக சைத்தன்யா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது முன்னாள் மனைவி குறித்து சமந்தா பேசிய வீடியோ தற்போது வை ர லா கி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நா க சை தன்யா இருவரும் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்ததன் மூலம் நண்பர்களாக ப ழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலித்த விஷயம் அனைவருக்கும் தெரிய துவங்கியது. இதனை அடுத்து இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.
மேலும், இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் கூட சமந்தா தொ டர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எ தி ர் பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா – நா க சைதன்யா இருவரும் பி ரி ய இருப்பதாக கடந்த ஆண்டு சோ சியல் மீ டியாவில் அறிவித்து இருந்தார்கள். திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக இருவரும் வாழ்ந்து வந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி இருந்தது.
மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல ச ர் ச் சைகளும், க ரு த் துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் வி வா கர த் து செய்வதற்கான குறித்த கா ரணத்தை தெ ரிவிக்கவே இ ல் லை. விவாகரத்துப் பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக க வ னம் செ லுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் க மிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக க வ ன ம் செலுத்தி நடித்து வருகிறார்.
ச மீ ப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் சகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படங்களில் க மிட்டாகி பி சியாக நடித்து வருகிறார். தற்போது சமந்தாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘யசோதா’. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. இதனிடையே தி டீ ரெ ன நடிகை சமந்தாவிற்கு Myositis எனப்படும் Autoimmune அரிய வகை நோ யா ல் பா தி க் கப்பட்டு சி கி ச் சை எடுத்து கொண்டு இருந்தார். தற்போது இதிலிருந்து கு ணமடைந்து இருப்பதாக அறிவித்து இருந்தார். அவர் உ டல் நிலை தேறி விட்டது என எ தி ர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உடல் ந லக்கு றைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப்பட்டுள்ளா ர் என்ற செய்தி வெளியானது.
இருப்பினும் எதற்காக ம ரு த்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெ ளியாகவி ல் லை. இந்நிலையில் நாக சைதன்யா பிறந்தநாளில் அவருடைய முன்னாள் மனைவி சமந்தா பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது. அதாவது, 23ம் தேதி நா க சைதன்யா அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது பேட்டி ஒன்றில் நா க சைதன்யா குறித்து சமந்தா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து சமந்தா பேசியுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா, ப டு க்கை அ றையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி தலையணை தான். நாக சைதன்யாவை கிஸ் செய்வதென்றாலும் எங்களுக்கு இடையில் தலையணை இருக்கும் என்று சமந்தா தெரிவித்து இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது.