சூப்பர் நியூஸ்!! 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீ ரோவாக க ளமிறங்கும் பிரபல முன்னணி நடிகர்...!! யார் தெரியுமா...? ஆ ரவா ரத்தோடு எ தி ர்பார்க்கும் ர சிகர்களுக்கு இனி செ ம்ம ட் ரீட் தான்..!!

சூப்பர் நியூஸ்!! 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீ ரோவாக க ளமிறங்கும் பிரபல முன்னணி நடிகர்…!! யார் தெரியுமா…? ஆ ரவா ரத்தோடு எ தி ர்பார்க்கும் ர சிகர்களுக்கு இனி செ ம்ம ட் ரீட் தான்..!!

Cinema News Image News

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவையும் முக்கியமாக கருதப்படுகின்றது. நகைச்சுவைக்காக ஓடிய படங்களும் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ந கைச்சுவையில் கொடி கட்டி பறந்த நடிகர் தான் கவுண்டமணி. இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. 80, 90களில் முன்னணி கா மெடி நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணி.

கா மெடி நடிகராக இருந்த இவர் தற்போது ஹீரோவாக க ள மிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் உ டல்நி லை பி ர ச் ச னை காரணமாக சில வருடங்கள் திரைப்படங்களில் ந டி க்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கவுண்டமணி சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.அந்த காலம் முதல் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக கொடி கட்டி பறந்து வரும் கமல், ரஜினி போன்றவர்களைத் தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் சேர்த்து இரண்டு தலைமுறையாக கா மெடி நாயகராக க ல க்கி வருகிறார் கவுண்டமணி.

அதாவது கவுண்டர் காமெடிகளுக்கு பேர் போன கவுண்டமணி தான் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ஒரு காலத்தில் செந்தில், கவுண்டமணி இடையே ஆன நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உ டல்நிலை பி ர ச் ச னை காரணமாக கவுண்டமணி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு கவுண்டமணி 49 ஓ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடித்த கவுண்டமணி அதன் பின்பு நடிப்பதை நி று த்தி க் கொண்டார். இந்நிலையில் மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி களமிறங்க உள்ளார். அதாவது பேய காணோம் என்ற படத்தை இயக்கிய அன்பரசன் இயக்க உள்ள பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் தான் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை மதுரை செல்வம் தயாரிக்கவிருக்கிறார்.

ஆகையால் மிக விரைவில் பழனிச்சாமி வாத்தியார் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எ தி ர்பார்க்கலாம். இப்போது தனது செ க ண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள கவுண்டமணி வடிவேலுக்கு சரியான டஃப் கொடுக்க உள்ளார். அதற்காக கதை கேட்டு வந்த நிலையில் பழனிசாமி வாத்தியார் என்ற கதையை தேர்ந்தெடுத்து உள்ளாராம். இதில் கவுண்டமணி ஆசிரியராக ந டிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *