பிக்பாஸ் 5ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை பாவனி ரெட்டி. பிக்பாஸ் 5 போட்டியாளர் பாவனி ரெட்டி தனது கணவர் த ற் கொ லை பற்றி எ மோ ஷனலாக பே சி இருக்கிறார். அது அவரது ரசிகர்களையும் கண் க லங்க வைத்திருக்கிறது. பிக் பாஸ் மேடைக்கு வந்த பாவனி ரெட்டி, “நான் எந்த ஷோ சென்றாலும் ரொம்ப reserved ஆக தான் இருப்பேன். அதை உ டைக்க வேண்டும் என்று தான் இங்கே வந்திருக்கேன். நானும் naughtyயாக இருப்பேன், கொ ஞ்சம் கோ பமு ம் என்னிடமும் இருக்கிறது.
அதை காட்ட தான் நான் இங்கே வந்திருக்கிறேன்” என கூறுகிறார் அவர். அதன் பின் அவர் பேசி இருக்கும் வீடியோ ஒன்றும் போடப்படுகிறது. அதில் அவர் கணவர் பற்றி அவர் மிக எ மோ ஷ்னலாக பேசுகிறார். “என் பெயர் பாவனி. நான் ஐதராபாத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெல்காமில் தான். என் வீட்டில் அப்பா, அம்மா, மற்றும் இரண்டு அக்கா இருக்கிறார்கள். Interior பேஷன் டிசைனிங் மீது அதிக ஆர்வம் வந்ததால் நான் அந்த பக்கம் சென்றேன். அதன் பின் மாடலிங் செய்து, நடிகையாக வந்திருகிறேன்.
சீரியல்கள் மு டித்து விட்டு தற்போது சினிமா, வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” 23 வயதில் நான் திருமணம் செய்து கொண்டு மனைவியாக இருக்க வேண்டும் என தான் ஆசைப்பட்டேன். கணவர் வேலைக்கு போனால் நான் சமைத்து குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என தான் நினைத்தேன். வேலைக்கும் சென்று independent ஆக இருக்க வேண்டும் எனவும் நினைத்தேன். திருமணமும் ஆனது, நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.
நான் ஒரு விஷயத்திற்காக காத்திருத போது ஒரு எதிர்பார்க்காத விஷயம் நடந்தது”. “என் கணவர் செய்து கொண்டார். ஒருவர் தற் கொ லை செய்து கொண்டால் இன்னொருவரை கு ற்றம் சொல்வார்கள். இவங்க எதோ பண்ணிருப்பாங்க என சொல்வாங்க. என்ன நடந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள். எனக்கு பெரிய இ ழ ப்பு இது. அந்த வ லி யுடன் தான் நான் இப்போவரை பயணித்து கொண்டிருக்கிறேன்.” “திருமண வா ழ்க்கை வாழ நான் கொ டுத்து வைக்கவில்லை என நினைக்கிறேன்.
இப்போ என்ன வந்தாலும் எனக்கு பரவாயில்லை. கணவரின் குடும்பத்தினர் தான் எனக்கு பெரிய சப்போர்ட்” என பாவனி எ மோ ஷ்ன லாக பேசி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு அமீர் என்பவரை காதலிப்பதாக செய்தி வெளியானது. கிட்டத்தட்ட இருவரும் இதை உறுதி செய்தனர்.