இப்படி ஒரு ஆசையா..? நடிகை நயன்தாரா திருமண உடை போலவே அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை… யார் அந்த நடிகை தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் பெரிதும் எதிர்பார்த்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக கடந்த ஜுன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்கள் வரை பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு முதலில் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன் பின் சில த வி ர் க்க முடியாத காரணங்களால் திருமண இடம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் அங்கு நடைபெற்றது.

நடிகை நயன்தாராவின் திருமண உடை பலராலும் கவரப்பட்டது. அவரது அந்த உடையில் சில ஸ்பெசலான விஷயங்கள் இருந்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வார ரவுண்டில் திருமண நிகழ்வு நடக்கிறது. இதில் நடிகை ஆர்த்தி நடிகை நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார். அப்புகைப்படத்தை அவரே ஷேர் செய்து என்ன கொடுமை இது! என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.

Copyright cineulagam.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *