பிரபழா நடிகையான சமந்தா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை சமந்தா, தற்போது நடக்க கூட மு டியாத நி லையில், இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோ யா ல் (தசை அழற்சி) பா தி க்கப்பட்டு ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்கிற தகவல் வெளியானது. சி கி ச் சைப் பெற்று வரும் போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் கையில் ட்ரிப்ஸ் உடன் ஈடுபட்டார்.
ஒரு சில நேர் காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே க டி ன மாக கா லத்தைக் க டந்து வந் ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் நேர்காணல்களில் வழக்கமாக இருக்கும் அவரின் து டிப்பு கு றை வாகவே இருந்தது. அ டுத்தடுத்து உ டல் நிலை பா தி க்கப்பட்டு சி கி ச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
இதனிடையே கடந்த இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் உ டல் ந லக் குறைவால் சமந்தா ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. அவர் வீட்டிலேயே தங்கி சி கி ச் சைப் பெற்று வருவதாக சமந்தாவின் உதவியாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர் சி கிச் சை யின் காரணமாக தற்போது சமந்தா எ ழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவரின் அறையில் உள்ள கட்டிலில் ப டுத்தபடியே இருப்பதாகவும், எ ழுந்து சிறிது தூரம் கூட நடக்க முடியவி ல்லை எனவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் ப ர வுகின்றன. சமந்தா விரைவில் கு ண மடைந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. சமந்தா நடிப்பில் கடந்த 11ஆம் தேதி வெளியான யசோதா படம் தமிழ், தெலுங்கு என இரு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது படுக்கையை விட்டு எழுந்து கூட வர முடியாத நிலைமையில் இருக்கிறேன். ஆனாலும் நான் சாகவில்லை. நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டும் வருவேன் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதுவும் மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.