சினிமாவைப் பொறுத்தவரை தற்போது பல பிரபலங்கள் நடிக்க ஆ ரம்பித்துள்ளார்கள். சின்னத்திரையில் இருப்பவர்களின் நடிப்பு நன்றாக இருப்பின் அவர்களும் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆனாலும் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படத்தில் ந டிப்பதற்கு நடிகர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் ஒரு படங்களில் மட்டுமே நடித்து விட்டு கா ணா மல் போய் வி டுகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அந்த காலத்திலேயே 250 படங்களில் ஹீரோவாக நடித்து மி ர ட் டி உள்ள ஒரு முன்னணி நடிகரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
250 படங்களில் ஹீரோவாக நடித்து மி ர ள வைத்தவர் வேறு யாரும் கி டை யாது. நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசன் தான்.சிம்மகுரலோன் என தமிழ் சினிமாவில் மக்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகர் தான் அவர். இவர் முதன் முதலில் நாடக கலைஞராகத் தான் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பராசக்தி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தரமான நடிகர் என்ற பெயரை எடுத்தவர்.
அது மட்டுமில்லாமல் அப்பொழுது உள்ள ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் பலனாக இவர் பக்கம் பல திரைப்படங்கள் திரும்பியது. அது மட்டுமில்லாமல் இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் வரிசையில் இணைந்தது. இவருக்கு ஈடு இணையாக நடிப்பதற்கு ஆளே இ ல் லை என்ற அளவிற்கு பேரும் புகழும் பெற்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நவராத்திரி, கர்ணன், தெய்வமகன், திருவிளையாடல், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், என பல திரைப்படங்கள் இப்பொழுதுள்ள நடிகர்கள் யாராலும் நடிக்க மு டி யாது என்ற அளவிற்கு அவர் நடிப்பு அ ற்புதமாக இருக்கும்.
மேலும் மர்ம வீரன், தாயே உனக்காக,நட்சத்திரம் உள்ளிட்ட 17 திரைப்படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்தவர். அதேபோல் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மா றி தனது முழுமையான ந டிப்பை வெளிப்படுத்துவார். சிவாஜி கணேசன் இதுவரை 288 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 250 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டி உள்ளார். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 திரைப்படங்களாவது இவரது திரைப்படங்கள் வெளியாகும்.
அந்த அளவு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டே இருந்தார் சிவாஜி கணேசன். இதில் 9 மலையாள படங்களும்,இரண்டு தெலுங்கு படங்கள்,இரண்டு ஹிந்தி படங்கள் என நடித்து அசத்தியவர். மேலும் தனது வயது மூப்பு காலத்தில் நடிகர் விஜயின் ஒன்ஸ் மோர், கமல்ஹாசனின் தேவர் மகன், பிரபுவின் பசும்பொன், முரளியின் என் ஆசை ராசாவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படிக்காதவன், படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ச்சியாக ரசிகர்களை தனது தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் வ சப்படுத்தி வைத்திருந்த சிவாஜி கணேசன் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு நாள் கூட படப்பிடிப்பிற்கு தா ம தமாக வந்ததே கிடையாதாம். அந்த வகையில் அவரது படங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பாராம். இந்த தகவலை பல பேட்டிகளில் இப்பொழுது உள்ள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பலமுறை பேட்டியில் இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
அதே போல் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆர் அவர்களை அ ச ந்து போனாராம். இவர் நடிப்பை பார்த்து வியந்தாரம். இவர் நடிப்பிற்கு ஈடு இணை யாருமே கிடையாது எனக் கூறினாராம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இவரின் நடிப்பு அனைவராலும் தனித்துவமாக பேசப்படும் எனக் கூறப்பட்டது. இன்றைய இளம் நடிகர்கள் ஒரு படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விட்டாலே அடுத்த படத்திற்கு இயக்குனர்களை காக்க வைப்பார்கள்.
ஆனால் 250 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு தா ம தமாக சென்றது இல்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் இன்றைய பல முன்னணி நடிகர்களும் சிவாஜி கணேசனின் இந்த சாதனையை மு றி ய டிக்க மு டி யாமல் த டு மா றி வருகிறார்கள்.
மேலும் சிவாஜியின் திரைப்படம் ரிலீசாகுது என்றால், அன்றைய காலத்தில் நடித்த ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்டோரின் திரைப்படங்களை அவர் படத்துடன் ரிலீஸ் செய்ய யோசிப்பார்களாம். இதன் காரணமாக தனிக்காட்டு ராஜாவாக வசூல் மன்னனாக வலம் வந்தார் சிவாஜி கணேசன். இவ்வளவு பெருமைக்குரியவர் இன்று நம்முடன் இல்லையென்றாலும்,இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சிவாஜியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதே நிதர்சசனம்.