தமிழ் சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்து ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகின்றது. நடிப்பு மட்டுமின்றி அவரது நடனத்திற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. அந்த வகையில் இவருக்கு ஈடு கொடுத்து நடனமாடிய நடிகைகளின் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் தான் நடிகை சிம்ரன்.
அவருக்கு டான்ஸ் என்றால் உ யிர் என பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடன் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தும் கூட அதை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்ற ஏ க் கம் இப்போது வரை ஒரு நடிகைக்கு இருந்து வருகின்றது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை மாளவிகா தான். இவர் முதன் முதலில் உன்னைத் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்தார்.
இவர் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சந்திரமுகி, தி ரு ட் டுப் பயலே, வெற்றி கொடி க ட்டு போன்ற ஹிட் படங்களிலும் இவர் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இப்படி ஒரு நிலையில் குருவி திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோல் நடித்து விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
அந்த படத்தில் நடிக்கும் சமயத்தில் நடிகை மாளவிகா இரண்டு மாத க ர் ப் பிணியாக இருந்ததால் அந்த நடனத்தில் இவருக்கு பெரிதாக நடனம் எதுவும் இல்லாமல் நடப்பது மாதிரியான ஸ்டெப்பை மட்டும் நடன இயக்குனர் போட வைத்திருப்பார். இன்றுவரை விஜய்யுடன் சேர்ந்து கு த் தாட்டம் போட மு டியவி ல்லை என்ற ஏ க் க த்துடன் தான் இருப்பதாக சமீபத்தில் நடிகை மாளவிகா கூறியுள்ளார்…