பிரபல டிவியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் மகள் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை க வ ர்ந்தார். இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம். எப்பொழுதும் குழந்தை போல ந கைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பி டித்தமானவர் ஆகி விட்டார்.
பெரும் பாடகியாக ஆக வேண்டும் என்பதே இவரது க னவு. அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ந கைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான நிகழ்ச்சியாக ச வா லாக குக் வித் கோ மாளி நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏ ற்றுக் கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கோ மாளியாக களம் இ ற ங்கினார்.
தன்னுடைய எ தா ர்த்த பேச்சுகளினாலும், நகைச்சுவைகளினாலும் மக்களை சி ரிக்க வைத்து அவர்களது இதயத்தில் என்றும் நீ ங் காத இடத்தினை பி டி த்தார். தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் க லக்கி வருகிறார் சிவாங்கி. இவர் அங்கு செய்யும் சே ட் டை களுக்கு அளவே இல்லை. அந்த அளவிற்கு செட்டில் க லா ட்டா செய்து வருகிறார். இவரின் வெகுளித்தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சி ரிக்க வைத்து தனது வசம் இ ழு த்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏ கப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு பிரபலம் ஆகி விட்டார் சிவாங்கி. இவர் தற்போது சிங்கர் பிரியங்கா உடன் இணைந்து முதல் முறையாக பாடல் ஒன்றினை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோவில் இருவரும் திருமண மலர்கள் தருவாயா என்ற பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா குரலை விட சிவாங்கி உங்க குரல் தான் சூப்பராக இருப்பதாக கூறி வீடியோவிற்கு கருத்துக்களை தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அ ள்ளிக் கு வித்து வருகின்றனர்.