15 வயதே ஆகும் நடிகர் சூர்யாவின் மகள் செய்த செ யல்!! இப்படி ஒரு வி ஷ யத்தையா இந்த வயதில் செய்திருக்கிறார்…? அப்படி என்ன செய்தார் தெரியுமா…?

General News

சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணத்தை பற்றி யோசிக்காமல் நடிப்பின் மீது கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் காதலித்து முதல் இன்று வரை ஒன்றாக வாழ்ந்து வரும் காதல் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா ஜோடியும் ஒன்று. அவர்களுக்கு இப்போது 15 மற்றும் 12 வயதுடைய தியா மற்றும் தேவ் என்ற இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். மகள் தியா தற்போது சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில், பல ஏ ழை குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார் சூர்யாவின் மகள் என்று தற்போது வலைதளத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இப்போது நடிகர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து வரும் பலருமே மக்களுக்கு பல உதவிகளை செய்து கொண்டு தான் வருகிறார்கள். 2007 இல், சூர்யா அகரம் அறக்கட்டளையின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். அது மட்டுமின்றி எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த  கு று ம் படத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை பரப்பாளர் சூர்யாவை விமர்சித்தார். அதன் பல அம்சங்கள் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மற்றும் தகுதித் தேர்வையும், மும்மொழிக் கொள்கையையும் திணிக்க இந்த கொள்கை முயல்கிறது என்றார். அவரது அறிக்கைகள் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களால் விமர்சிக்கப்பட்டன.  இப்போது  நடிகர் சூர்யா பல ஏ ழை குழந்தைகளை வைத்து ஒரு தனியார் அகரம் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பின் மூலமாக பல நல்ல உதவிகளை செய்து கொடுத்து வருகிறார் சூர்யா. மேலும் பல மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளனர்.

அன்பான நாயகனின் குழந்தைகளும் கஷ்டப்பட்டு படித்து முன்னுதாரணமாக திகழ்வதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தற்போது நடிகர் சூர்யா நடித்த அனைத்து படத்திலும் கிடைத்த ஒரு பிரம்மாண்டமான வெற்றி சமீபத்தில் நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தில் இ று தி காட்சியில் நடித்து மொத்த புகழையும் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர் தற்போது பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ படப்பிடிப்பில் இருக்கிறார், அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன் (வாடிவாசல்), லோகேஷ் கனகராஜ் (‘விக்ரம் 3’) மற்றும் ‘அயலான்’ புகழ் ரவிக்குமார் ஆர்.  இப்போது நடிகர் சூர்யாவின் மகள் தியாவும் கூட குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து கொடுத்து வருகிறார். இதை பார்த்து பலரும் பாராட்டுக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *