என்னது!! மீனாவிற்கு 2ஆவது திருமணமா…? மா ப்பிள்ளை யார் தெரியுமா..? தீ யா ய் ப ர வும் த கவல்… பின்னணியில் உள்ள உ ண் மை இதுவா..!

General News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதுவும் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்து 90sகளின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இன்றும் ஒரு சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. மண வாழ்க்கையில் இணைந்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மீனா, முக்கியமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யுடன் ‘தெறி’ என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

மீனா திருமணம் செய்து கொண்ட பின்னரும்  அவரை படங்களில் நடிக்க அனுமதித்து அவருக்கு பெரும் பக்க ப லமாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் கா ல மானார். கணவர் வித்யாசாகரின் ம றை வால் ம னமு டை ந்து போன மீனா சில நாட்களாக வீட்டிலேயே மு ட ங்கிக் கிடந்தார். பின்னர் அவரது நெருங்கிய தோழிகளின் மு ய ற்சியால் அதிலிருந்து ப டிப்ப டியாக மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் அவரது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் ஒன்று தற்போது டோலிவுட் வட்டாரத்தில் கா  ட்டுத் தீ போல் ப ர வி வந்தது. அதாவது மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இ ல் லையாம். ஆனால் அவரது பெற்றோர் தான் நைனிகாவின் எ தி ர் காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை க டு மை யாக வ ற் பு றுத் தினார்களாம். இதனைத் தொடர்ந்து தான் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் குடும்ப நண்பர் ஒருவரை அவர் ம றுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவியது.

ஆனால் மீனாவின் நெ ரு ங்கிய வட்டாரத்தினர் தற்போது இதனை திட்டவட்டமாக ம று த்துள்ளனர். அந்த வகையில் மீனாவுக்கு ம றும ணம் செய்து கொள்ளும் எண்ணம் சு த்தமாக இ ல் லை என்றும், அவரது பெற்றோரும் அவரை 2ஆவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி எப்போதுமே வ ற்பு று த்தவி ல் லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து ப ர வும் இந்தத் தகவல் ஆனது வ த ந் தியாக இருக்கக் கூடும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *