பொதுவாக சினிமாத் துறையில் ச மீப காலமாக திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உ யி ரி ழ ந்து வருகின்றார்கள். அந்த வகையில் தேசிய விருது பெற்ற பிரபல பாடகர் ஷிவமோகா சுப்பன்னா என்பவர் சற்று முன் உ யி ரி ழ ந் துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரைச் சேர்ந்த பாடகர் ஆவார். இவருக்கு தற்பொழுது 83 வயது ஆகின்றது. மேலும், 1978 ஆம் ஆண்டு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இவருக்கு ஏராளமான விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இசைக் கலைஞர்களாகத் தான் இருந்துள்ளார்கள். மேலும், இவருடைய குரலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலும் ஒரே மாதிரியாக இருப்பதனால் மக்கள் பலரும் அ டிக்க டி இவரது பாடலைக் கேட்டு கு ழ ம் பி உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து நேற்று இவருக்கு உ டல் நிலை ச ரி யி ல் லாத காரணத்தினால் தனியார் ம ருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இவருக்கு சி கிச் சை அளிக்கப்பட்டது. இவர் மா ர டை ப் பு காரணமாக உ யி ரிழந் துள்ளார். மேலும், இவரது மறைவிற்கு பல திரைப்பிரபலங்களும், உறவினர்களும் இர ங்க ல் தெரிவித்து வருகின்றார்கள்…