ம றை ந்த நடிகை சி த் ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் முல்லை க தாபாத்திரத்திற்காக முதன் முறையாக எடுத்த போ ட்டோஷூட்...!!

ம றை ந்த நடிகை சி த் ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் முல்லை க தாபாத்திரத்திற்காக முதன் முறையாக எடுத்த போ ட்டோஷூட்…!!

General News

பொதுவாக சினிமாவில் நடிப்பது இப்பொழுது மிக எளிமையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் க டி ன மான ஒன்று. அதே போல் தான் தமிழ் சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது அப்போதெல்லாம் சா தா ரணம் கிடையாது. சீரியலில் தற்போது பல நடிகைகள் நடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு தான் மக்கள் தொலைக்காட்சியில் சித்ராவின் திரைப் பயணம் தொடங்கியது. பின்பு 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு சித்ரா ஜெயா டிவி, வேந்தர், சன், ஜீ தமிழ், கலர்ஸ் என பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பணி புரிய ஆரம்பித்தார். இத்தனை சேனல்களிலும் இவர் பணி புரிந்தாலும் இவருக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சி தான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீ ரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எ தி ர்பா ராத விதமாக இவர் ம றை ந் து விட்டார். இந்த சீரியலில் இவர் நடித்த முல்லை கதாசப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதன் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இயக்குனர், முல்லை கதாபாத்திரத்திற்காக முதன்முறையாக சித்ரா எடுத்த போட்டோ சூட்டை தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.

நான் இயக்கிய பாண்டியன் ஸ்டோர் தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தின் பிறந்த நாள். ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தில் பிறந்த நாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரையுலகில் புதுமை. கதையில் முல்லையாக வாழ்ந்து சிறப்பாக உருவம் கொடுத்த சி த்துவுக்கு பெருமை.!  ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை.! எனது தொடருக்காக சி த் ராவை முல்லையாக மாற்றிய தருணம் 2018 ஜூன் மாதத்தில் ஒரு நாள்.

அன்றைய தினம் முல்லைக்கு திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என இரு விதமாக ஒப்பனை செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லை நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்கிறேன். முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இயக்குனர் சி த்ரா முல்லை கதாபாத்திரத்திற்காக எடுத்த முதல் போட்டோ ஷுட் என இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை சி த்ராவை நினைவு கூ ர்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Siva Sekar (@siva_sekar_director)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *