50 வயதாகியும் இன்னும் திருமணம் செ ய்யா மல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! யார் தெரியுமா..? இதற்கு அந்த 2 நடிகர்கள் செய்த அந்த செயல் தான் கா ர ணமாம்..!!

50 வயதாகியும் இன்னும் திருமணம் செ ய்யா மல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! யார் தெரியுமா..? இதற்கு அந்த 2 நடிகர்கள் செய்த அந்த செயல் தான் கா ர ணமாம்..!!

General News Image News

பொதுவாக சினிமாவில் பலர் அறிமுகமாகி சில காலங்களில் பட வாய்ப்பி ல் லா மல் கா ணாமல் போய் விடுகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள், நடிகர்கள் இருக்கும் சூழல்நிலை தான் தமிழ் சினிமாவில் உள்ளது. நடிகர் முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஹீரா ராஜகோபால். அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம் தான். மளமளமளவென தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தார். 90களில் இளைஞர்களை தனது கவர் ச் சி யி ல் க ட் டி போ ட்டு வைத்திருந்தவர் நடிகை ஹீரா.

தன்னுடைய கி ளாம ர் தோற்றத்தாலும் வ சீ க ரத்தால் அனைத்து ரசிகர்களையும் க ட் டிப் போட்டவர். ரசிகர்களை மட்டுமில்லாமல் நடிகர்களையே தனது அழகில் ம யக் கி வைத்திருந்தவர் ஹீரா. இவர் எ தி ர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது காதல் வய ப்பட் டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். நடிகர் சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெண் கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன.

ஆனால் அதன் பிறகு இருவருக்கும் என்னாச்சு என்பது தெ ரிய வில்லை. பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்து வந்தனர். பின்னர் சரத்குமார் மற்றும் ஹீரா இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் க வன ம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த காதல் கதை ரசிகர்களின் க வ ன த்தை பெரிய அளவில் ஈ ர்க் கவி ல்லை. ஆனால் அதன் பிறகு தொடரும் படத்தில் நடித்த போது அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் நெ ருக் கம் அதிகமாகி காதலாக மாறியது.

மேலும் அப்போதே ஹீரோவிற்கு நடிகர் அஜித் 10 லவ் லெட்டரை எழுதினாராம். ஆனால், அவர்களது காதலுக்கு ஹீராவின் அம்மா ஒப்புக்கொள் ளவில் லை. காரணம் அப்போது ஹீரா மிகுந்த பிசியாக நடித்து வந்தார். எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மாவிற்கு விருப்பம் இல் லை என்று கூறியுள்ளார். இருவரும் தங்களது காதலை படங்களில் நெருக்கமான காட்சிகளில் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தினர். ஆனால் அதன் பிறகு அஜித் மற்றும் ஹீரா குடும்பத்தினருக்கு இடையே சில கருத்து வே றுபா டுகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன.

ஆனால் அவர்கள் இருவரும் பி ரி ந் த கா ரணம் தற்போது வரை பு ரி யாத பு தி ராகவே உள்ளது. இந்த இரண்டு காதல் தோ ல் வி களுக்கு பிறகு நடிகை ஹீரா திருமணமே செய்து கொ ள் ளா மல் தற்போது வரை தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் வேறு நடிகைகளை திருமணம் செய்து கொண்டு  சந் தோ சமாக வாழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *