காட்டிற்குள் குட்டி யானைகள் செய்யும் சேட்டைகளை அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பரப்பும் போது அது வை ரல் ஆவது வழக்கம். அது போன்ற ஒரு பிரம்மாண்டமான உயிரினம் இன்று து டிது டி த்து இ ற க் கும் காட்சி பலரின் நெஞ்சையும் க ச க் கி பி ழி ந்து இருக்கிறது. 1997ம் ஆம் ஆண்டு புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது, அவரின் முயற்சியால்,கெப்பேப் என்ற தனியார் நிறுவனம் சார்பில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு ஆறு வயது குட்டியாக அசாம் மாநிலத்தில் இருந்து, கேரளாவுக்கு வர வழைக்கப்பட்டு, புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலுக்கு, வழங்கப்பட்டது.
கடந்த 26 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களின் செல்லமாக வாழ்ந்து வந்த 32 வயதுடைய லட்சுமி கடந்த ஒரு மாதமாக உடல் நல பா தி ப்பால் ஓய்வில் இருந்து வந்தது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தது. அப்போது தி டீ ரெ ன ம ய க்கம் ஏ ற்பட்டு கீழே வி ழு ந்த அந்த யானை கால்களை அ சைத்து து டி து டி த்தது. சிறிது நேரத்திற்குள் அந்த யானை இ ற ந் து விட்டது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி துடிதுடித்து இறக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் க ண்களில் க ண் ணீ ரே வந்து விட்டது. இந்த உலகத்திலேயே இருக்கும் மிகப்பெரிய உயிரினம் யானை தான். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை யானையைப் பி டி க்காதவர்களே இருக்க முடியாது. நம்மிடம் யாராவது வந்து உங்களுக்கு பிடித்த விலங்கு எது என்று கேட்டால் சட்டென்று நாம் நினைவுக்கு வருவது யானை தான்.
மனிதரிடம் நெ ருங்கி பழகும் விலங்குகள் எத்தனையோ இருந்தாலும், யானையும் நாயும் மட்டுமே மிக நெருக்கமாக இருக்கும் உயிரினங்களாக இருக்கிறது. யானையை நம் ஊரில் கோவில்களில் வைத்து ப ராமரித்து வருவதால் அ டிக்க டி யானையை பார்க்கும் வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கிறது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி இருக்கிறது. எப்பேர்பட்ட க ல் மனதையும் க ரைக்கக் கூடிய வகையில் அந்த வீடியோ இருக்கிறது.
பிரம்மாண்டமான அந்த உருவம் து டிது டித்து இ ற க்கும் காட்சியைப் பார்த்தால் யார் கண்களில் தான் கண்ணீர் வராது? இ ற ந்த யானை லட்சுமிக்கு அந்த பகுதி மக்கள் கண்ணீர் அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் யானை க ட்டிப்பி டித்து அ ழு ம் காட்சிகள் மனதை உ ருக வைக்கிறது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனும் அந்த யானைக்கு க ண் ணீர் அ ஞ் சலி செலுத்தினார். அந்த சிசிடிவி கா ட்சியை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..!