பிக் பாஸ் வீட்டில் ப ரப ர ப்பு...!! அசீமுக்கு என்னாச்சு...? பே ச்சு மூ ச்சு இ ல்லா மல் ம ய ங் கி வி ழு ந் த அசீம்...!! சோ க த் தில் மூ ழ் கிய பிக் பாஸ் வீடு...!! அ டுத்த வெ ளியே ற்றம் இவரா...!!

பிக் பாஸ் வீட்டில் ப ரப ர ப்பு…!! அசீமுக்கு என்னாச்சு…? பே ச்சு மூ ச்சு இ ல்லா மல் ம ய ங் கி வி ழு ந் த அசீம்…!! சோ க த் தில் மூ ழ் கிய பிக் பாஸ் வீடு…!! அ டுத்த வெ ளியே ற்றம் இவரா…!!

Big Boss videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது வேறு சில மொழிகளிலும் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து தற்போது 6 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையில் அனைத்து சீசன்களையும் பிரபல முன்னணி நடிகரான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 20 போட்டியாளர்களுடன் காமெடியாகவும், விறு விறுப்புடனும் சென்று கொண்டிருக்கிறது 6வது சீசன்.

விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 1 மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் டிஸ்னிப் பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24மணி நேரமும் ஒளிபரப்படுகிறது.  மேலும் பிக் பாஸ் வீட்டில் அசல் என்பவர் குயின்சி என்பவரிடம் வ ர ம்பு மீ றி பேசி வருகிறார் என்றும், த வ றாக நடந்து கொள்கிறார் என்றும் வீடியோக்களை வெளியிட்டு கோ பப் பட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தி டீ ரெ ன்று அசீம் ம ய ங்கி வி ழு ந்து பேச்சு மூச்சு இ ல் லா மல் கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி க டு ம் அ தி ர்வ லைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்ஸ் மற்றும் ஆதிவாசிகள் டாஸ்க் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போலவே இந்த டாஸ்க்கிலும் அசீம் கோபப்படுவதுவது, கத்துவது  என்று தான் இருக்கின்றார். டாஸ்க்கில் அசீம் பழங்குடி அணியில் இருந்ததால் கார்டன் ஏரியாவில் இருந்தார். வீட்டுக்குள் இருந்த ஏலியன்கள் அவ்வப்போது சாப்பிட்டு விடுகின்றனர்.

ஆனால் கார்டனில் இருக்கும் பழங்குடி அணியினர் உணவு நேரத்தில் மட்டுமே உணவு உண்கின்றனர். இப்படி சாப் பிடாமல் இருப்பது, அதிக டெ ன் ஷன், கோ பம், ச க் தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசீம் தி டீ ரென ம ய ங்கி வி ழு ந்துள்ளார். அவரை சக போ ட்டியாளர்கள் ஓ டி வந்து தண்ணீர் தெ ளித்து தூ க் கிக் கொண்டு செல்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அசீமுக்கு மெ டிக்கல் ரூ  மில் சி கி ச் சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இன்னொரு வீடியோவில் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அசீம் கோரிக்கை வைக்கின்றார். இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் ம த்தியில் க டு ம் ச ர் ச் சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *