அச்சச்சோ!! திருமணத்திற்கு முன்பே அப்பாவான பிரபல நடிகர்...!! யார் தெரியுமா...? வெளியான பு கைப்படத்தைப் பார்த்து ஷா க்கான ரசிகர்கள்...!!

அச்சச்சோ!! திருமணத்திற்கு முன்பே அப்பாவான பிரபல நடிகர்…!! யார் தெரியுமா…? வெளியான பு கைப்படத்தைப் பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

General News Image News

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் முன்னணி நடிகை ராதாவின் மக்கள் துளசி ஜோடியாக நடித்திருந்தார்.  இந்தப் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தினை தொடர்ந்து எ ன்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹர ஹர மகாதேவகி, இ ருட்டு அறையில் மு ர ட்டு கு த் து, தேவரா ட் டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்குடன் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. அது உ ண்மை என்கிற விதத்தில் இவர்கள் இருவரும் இணைந்து போட்டோஷூட் நடத்தி பு கைப்படங்களை வெளியிட்டனர்.

இதனையடுத்து கடந்த  28ம் தேதி இருவருக்கும் திருமணம் முடிந்தது. இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இவர்கள் திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  இந்நிலையில் கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு முன்பே அப்பாவாகி விட்டார் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் ஒரு பூனைக்கு அப்பா என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலில் ஷா க் கான ரசிகர்கள் பு கைப்படத்தில் இருக்கும் பூனைக்குத்தான் அப்பா என்றும் அந்தப்பூனை தன்னுடைய மகள் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்று நி ம்மதி அ டைந்தனர். தற்போது இந்த பு கைப்படம் இணையத்தில் வை ர லாகி வருகிறது. அந்த Daddy little princes பெயர் லூனா. அதைப்பார்த்த ரசிகர்கள் உங்க லூனா செம்ம கியூட்டா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது திரைபிரபலங்கள் பலரும் ஒரு பூனையையோ அல்லது நாயையோ வாங்கி அதை தன்னுடைய குழந்தை என்றும் தான் அதனுடைய அம்மா அப்பா என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *