அடேங்கப்பா!! பிரபல நடிகையை போலவே இருக்கும் நடிகர் சிம்புவின் தங்கை...!! இவருக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறாரா...? முதன் முறையாக வெ ளியான பு கைப்படம்...!!

அடேங்கப்பா!! அந்த பிரபல நடிகையைப் போலவே இருக்கும் நடிகர் சிம்புவின் தங்கை…!! இவருக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறாரா…? முதன் முறையாக வெ ளியான பு கைப்படம்…!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பிரபல நடிகர் டி.ராஜேந்தர் என்பது நமக்கு தெரிந்ததே. இவர் 80s களில் பல திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். சிம்பு சிறு வயதிலிருந்தே படங்களில் நடித்திருந்தாலும் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் காதல் அழிவதில்லை. இந்த படத்தினைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ரசிகர்கள் இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கின்றனர். அப்படியிருக்கும் நிலையில் இடையில் சில காலங்களாக சிம்பு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ஈஸ்வரன், மாநாடு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து ரீ என்ட்ரி ஆனார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார். சில படங்களில் பாடல்களுக்கு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அவர் வெ ந்து த ணிந்தது கா டு என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு தனது அடுத்த படத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். நடிகர் சிம்புவுக்கு ஒரு தங்கை இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பி ல் லை. அவரது தங்கையின் பெயர் இலக்கியா. தற்போது அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *